பக்கம்:இராவண காவியம்.pdf/284

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


268 144. என் மகன் உங்கட் கெல்லாம் என்னிடம் செய்தான்? மூத்தான் தன் மகன் என்ன நன்மை தான் செய்தான்? அறிவின் மன் மகன் தாளத் துக்கு மத்தளம் போட்டுக் கொண்டேன் பொன் மகன் கெடவண் ணாந்தீர் போது நம் வாயை மூடும். 145, ஆவரும் பழிக்கஞ் சாதீர்! என் மகன் அரசை வவ்வ யாவரு (முளவ ராகி பானையுண் விளம்போ வா னீர்; ஏ வரு மரபுக் கொள்வா இழிவையும் தேடிக் கொண்டீர் ஒவருங் கொடிய துன்பம் ஒழிவது நலமே யென்றாள், 146, என் ன நீ செய்தாய் சீதே! / னத்தச ரதன்பு லம்ப; அன் னை யைப் பகைவர் கையில் கொடுத்திடா தருள்வீ ரெந்தாய் என் னவே ராமன் வேண்டச், சுமந்திரா? இனிய தேரில் இன்னரை யேற்றிச் செல்கென் றியம்பியே மன்னர் மன்னன். 147. பொன் ன ணி கலன் க ளீந்தான்; புனைந்தனள் சீதை; ராமன் என்னென குற்றங் கள்செய் திருப்பினும் பொறுப்பி ரென்று தன் னருர் தந்தை தாயர் தமைப்பரிங் தெழுந்து தேரில் அன்னவ ரேறக் கண்டோர் அனை வருங் கதறி னார்கள். 148. தெள்ளிய மரிபொன் செய்த திருமுடி புனைந்து செம்மல் கள்ள வீழ் குழலார் கண்டு களித்திடத் தேவி யோடு வள்ளிய தெருவி னூ டு வலம்வரற் கமைந்த வத்தேர் - பொள்ளென நெடிய காலம் போவதற் கமைந்த தம்மா , 145, ஆ-பழிப்பு, ஏ. பெருமை. ஓவு அரும்-ஒழியாத. 148, செம்மல் தேவியோடு வலம் வரற்கு.