பக்கம்:இராவண காவியம்.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


269 தங்கள் சூழ்ச்சிப் படலம் 149. தன் னிகர் மைந்தா! ராமன் சீதையே தந்தை தயார் அன்னர்சொற் படிந டப்பாய் எனச்சுமத் திரையு மம்மா ! சொன்னசொற் றட்டே னென்று தொழுதிலக் குவனு மன்னவன் தொடரத் தேரும் சென்றது வாயில் விட்டே . 150. தேனிய ரோடு மன்னன் தேரினைத் தொடர்ந்து - சென்றென் ஆவியே தனியா யென்னை யழுகென விங்கே விட்டுப் போவையோ கான மென்று புலம்பியே யுணர்வு சோம்பி ஓவென அலறிக் கீழே விழுந்தனன் உறுதி யில்வான், 151, எடுத்தவன் தேவி மார்கள் இணைக்கையா லணைத்துத் தாங்கி அடுத்தொரு பிணத்தைக் காவல் கொளுத்திநீ ராடிச் செல்வோர் படித்தவர் நடத்திச் சென்று மூத்தவள் படுக்கும் கட்டில் டெத்தினர்; ராமா! வென் று புலம்பியே கிடந்தான் ; இப்பால், 152. உடன் பிறந் தவளை விட்டிங் கொருவனைப் பிரித்தாள் சீதை; உடன் பிறந் தவனை வீட்டிங் கொருத்தியைப் பிரித்தான் ராமன்; உடன்பிறந் தின்பங் கொல்லும் ஒழிவரு தொழுநோய் போல் உடன்பிறந் தவர்கள் வாழ்வை யொழித்தன ரிவர்கள் என்றும். 153, மன்னவர் மன்னன் காம மயக்கினால் கெட்டா னென்றும், புதன்னல முடையாள் பாலைத் தரையினில் கவிழ்த்தா ) ளென்றும், மின்னவள் கானந் தன்னில் வெந்துயர் அடை வா ளென்றும் இன் ன ன பலவும் ஊரார் இயம்பியங் கயர்ந்து நின்றார். '