பக்கம்:இராவண காவியம்.pdf/313

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


987 உருத்தல் படலம் 53. காரிகையீ ரெள்ளின் கமழ்பூங் குமிழெங்கே நேரிழையீர் வள்ளை நிழலா டிலையெங்கே ஈரிதழ் ரன் னை யிணைக்கோங் கரும்பெங்கே . ஆரியப்பூண் டின்றோ டழிந்தொழிந்து போகாதோ. 54, புள்ளியிருந் தாமரையும் பூங்குவளை யேமுதலா உள்ள மலரு மொளிர்செந் தளிரிருக்க எள்ளினிளம் பூவோ டி.ணைக்கயல்சென் றேபொருதும் வள்ளையொடு கோங்கரும்பை மாபாவி கொய்தானே. 55. பெண்ணொருத்தி பெற்றெடுத்த பிள்ளை களோ வன்றியவர் மண்ணி லிருந்து வெளி வந்தமா பாவிகளோ பெண்ணினொடு கூடப் பிறந்தனரோ கல்லு..னோ பெண்ணை மணந் தாரோ பிறிதோ வறியேமே! 56. பெற்ற கொடும்பாவி! பெண் கொலைசெய் பாவிதனைப் பெற்ற பெருவயிற்றைப் பீறிச் சிதைத்திடுவாய் மற்றுநீ பெண்ணன் றோ மானங்காத் தேமாள்வாய் அற்றே இலகளவு மவதுாறு நீங்காதே. 57. நினையொன்று கேட்கின்றோம் நின் போன்ற வோர்பெண்ணின் சினை கொன் றுயிர்கொல்லாச் சென்ற கொடும்பாவி மனையென்று பேர் சொல்ல மான முனக்கிலையோ? உனையென்றோ வோர்நா ளுருக்குலைப்பான் றப்பாதே. 58. எம்மை யுருக்குலைத்தே யிந்நிலைக்கா ளாக்கியவர் செம்மையொன் றில்லாத தீயவனன் னாட்டுறையும் அம்மையீ ரக்கைமீ ராமா ரியப்பெண்காள்! உம்மையுமப் பாவி யுருக்குலைக்க வஞ்சுவனோ? 83. எள் ளின் கமழ்பூ, குமிழ்பூ-மூக்கு. வள் கிள-ஒருகொடி கிழலாடு இலை - தளிர்-காது. 64. புன்-லண்டு. இமிர்தல்.ஒலித்தல். தாமரை குவளை முதலியன கை, கண் முதலியன, செல் தளிர் - மாந் தளிர், ஆலத் தளிர், அசோகந் தளிர்-முறை யே மேனி, வயி று, அடி.