பக்கம்:இராவண காவியம்.pdf/315

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


200 66. வம்புக்கு வந்தாளோ மாபாவீ யுன்கொடிய அம்புக்கு வேறிடமின் றாயதோ வன்றியுனை நம்பிக்கை காட்டி நலங்கொண் டகன்றாளோ? கம்புக் கதிரிருக்கக் காழி பிளந்தாயே 67. பெருமை யுடை த்தமிழர் பெண்மக் களையகற்றிப் பொருவ ரொருகாட்டிற் போயற நூற் றப்பாதே; ஒருபெண் ட னித்துவ வுற்றுச் சினை சிதைத்தல் அரிய முனிவோர்செய் யாரிய நூன் . றையோ? 68. 16ா Eh! பெண்ணென் றால் நச்சரவி னோடெதிரிற் காணுங் கொடுவிலங்குங் கண்ணோடுங் காமுகரீ ஆணெனப்பேர் பூண்டு மருளன் பிலாதபடு வீணனை யுன் றாமையோ மெய்வருந்தி யேன்பெற்றாள்? 89, என் பின் ன னபலவா றேங்கி பிருங்கானிற் சென்றுமே பச்சிலைகள் தேடிக் கொடுவந்து துன்று துசிலாற் றுடைத்தவ் விடை பொத்தி மன்றலங் கார்குழலை வாரி முடித்தார்கள். 70, அன் இன யழுக வவரழுக வையகோ என்ன பாடு செய்(வோ மிறைவனுக் கென் சொல்வோம்! பின் னை யெடுத்துப் பிடிக்கை கொடு காங்கி அன்ன நடையா பரண்மனை யைச் சென்றடைந்தார். 71. எல்லவருங் கண்டா ரிதுவென் கொடுமையெனக் கொல்லென் முழுதார்; கொடியோரா ருள்ளபடி சொல்லென்றார்; கொல்லென்றார்; தோகாய்நோ வில்லென்றார்; புல்லென்று பட்ட பொருகளம்போ லாயினார். 72. பின்னர்ப் புனமயிலைப் பேரமளிக் கண்படுத்தார்; துன் னினான் வேற்கர னும்; சொன் னார் நடந்தவற்றை; என்ன ரசீ நோகே லிதோபாரப் பாவிகளை உன் னைப்போல் வல்லே உருக்குலைப்பேன் காண்டிநி. 66. அம்பு: வா ள, காழி-கதிரின் காம்பு. 70. பிடிக்க க.பெண்யானையின் கை. 19