பக்கம்:இராவண காவியம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ஏன் அவள் வணங்க, விலையிலைத் தமிழர் இறக்கினுஞ் சொன்னசொற் றவ்றார் நன்றுநீ யிருக்க வெனவவர் பிழைத்தேன் நாமவேற் செல்வனே யென்கள், 54. வருகையை யறிந்து வக்துமே குழீஇய வண்டமிழ்ப் பெண்டிர்க ளெல்லாம் தெரிவையுன் கணவர் கிதுதகா தென்னச் * செப்பியே தடுத்திதா னென்ன, வரவையே தடுத்தே னெங்கைமீர் .பின்னர் வன்கொலை புரிந்ததை யறியேன்; செருவினைத் தடுத்தேன் கேட்டில் ரேழை செய்வதென் னெனச்சொலி யழுதாள். 65. வருந்தலை யென்றே தேற்றினர் மகளிர், மாபெரும் தேவியு மம்மா! பொருந்திய கணவர் தீயன செய்தால் பூவையர் திருத்தலாம், திருத்தின் திருந்தில ரென்னிற் செய்வதொன் றில்வைத் தீயரைத் துறப்பதே மேலாம் அருந்தமி ழிலங்கைக் கொருவிருக் தினளாய் அளவளாய் வாழிய வென்றான். 58. அன்புட. னருளுக் கிருப்பிட மான வருந்தமி ழகம்பிற வாதே வன்கொலை மலிந்த வாரிய நாட்டில் வந்து பெண் னாகவேன் பிறந்தேன் துன்பினை விடுத்தே னெங்கைமீ ருங்கள் தோழமை தனை விழைத் தடுத்தேன் முன்பினு மறியே னிடத்துகீர் கொண்ட முறைமையா ஓய்ந்தள னென்றள். 57. இன்னண மான பின்னிரா வணணு மேவன் மா மகளிரைக் கூவி இன்னவட் கிலங்கை வனப்பினைக் காட்டி யேதொரு குறையுமில் லாமல் 4. வரவு-தமிழகம் புகுந்தது. செகுவான்மேர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/338&oldid=987835" இலிருந்து மீள்விக்கப்பட்டது