பக்கம்:இராவண காவியம்.pdf/337

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


படி தொல்லுல சுதனிற் கணவனைப் பிரிந்து !

  • தோகையான் றனித்துமே வீயங்குங்

கல்லினைப் போலத். திரிகுவ தல்லாற் - , கண்டபெண் பிறவியின் பயனென்? 50. தெரிவதற் குரிய பகுத்தறி வீல்லாச் சிறியவர் செய்பிழை யதனைப் பெரியவர் பொறுத்தல் கடனெனப் பெரியோர் பேசுவர், பிழையறத் தமிழின் அரியபல் கலையுங் கற்றறிந் துயர்ந்தோய்! அயலவ ரறிவிலர் சிறியர் பரியுதற் குரியர் செய்பிழை பொறுத்திப் பாவியைக் காப்பதுன் கடனே, 51' என்றவள் மொழியத் தமிழ் முழு துணர்ந்த இராவணன் பெண்மணி! யினை யேல், கொன்றுமே தொலைப்பே னுன்றனுக் காகக் கோறலைத் தவிர்த்தனக் கொடியோர் உன் றனைத் தேடிக் கொண்டிவ ணடையின் உயர் தமிழ்ப் பெண்கள்முன் னிலையில் பொன்றினு மறவா வியன்றநல் லறிவு புகட்டியே போக்குவன், புகாரேல், 52. செந்தமிழ் மறவர் பிடித்திவண் வருவார் செல்வியிங் கடைதரி னிலங்கைக் கொந்தவீழ் குழலார் நகைபுரிந் தினிப்பெண் கொலைபுரி யேலெனப் பழிப்பு நொந்து தஞ் செயலை யறிவுவந் ததென நுவலவைத் தேயவ ரோடு பைந்தொடி யுன்னை யனுப்புவ லினிமேற் பகர்வதிற் பயனிலை யென்றான். 53. என் றிறை மொழிய வேழையான் செய்வ தென்னினித் தங்கள் துள்ளம் ஒன்றிய படியே செய்யிய ரவருக் கூறுசெய் யாதருள் புரிவீர் 59. கொத்து -பூங்கொத்து. நுவலல்-சொல்லல்.