பக்கம்:இராவண காவியம்.pdf/336

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o 45, என்றவள் பணியக் கண்டி ரா வணனும் எரிசினம் தணிந்து பெண் பாவாய் கன்றியே கதறி யழுதிட வேண்டாம் காரிகைப் பெண்ணுல கததுக் கென்றுமே துன்பஞ் செய்வது தமிழர்க் கியல்பல செய்தது மில்லை அன்றியு மேபெண் ணடிமையைத் தமிழ்கா டறிந்தது மிலையறி யானால், 46. முன்னமென் பாட்டி தனித்துமே யிருக்க முறையிலா தையகோ கொன்றான் பின்னரு மென்னோ டுடன்பிறந் தாளைப் பெண்ணென வென்பிறப் பென்ன உன்னியே பாரா வன் கொலை புரிந்தே ஒழித்தனன் பாவியுன் கணவன்; அன்னவன் புரிந்த பெண் கொலை யுனக்கும் அம்மணி! மானக்கே டலவோ? 47. நெஞ்சிடை. யீர மருளொடீ விரக்கம் நேர்மையென் பதுசிறி தில்லா வஞ்சகன் புல்லன் பெண்கொலை யதுவும் வன் கொலை புரியுமா பாவி நஞ்சினுங் கொடிய கயவுளை யடைய நயக்குதல் வியப்பினில் வியப்பே வஞ்சியா னுன் னை வஞ்சியேன் றமிழர் வழக்கமும் பழக்கமு மன்றே . 48. கொலைஞனைக் கூ டி யிருப்பதிற் பிரிந்து குயின்மொழி யாரொடு கூடிப் புலையினை விண்டு புனித வூ ணுண்டு பவையென் னொடுவரு தங்கை நிலையினி லிருந்து வாழ்குவை யவனை நினைப்பதுங் குற்றமற் றவனைத் தொலையென வயோத்தி துரத்துவே னென்னத் தோகைபின் னின் னன சொல்வாள், 48. கல்லதே யெனினுங் கடிமணம் புரியிற் கணவனே பெண்களுக் கென்று சொல்லுவ ரறநூல் Liௗகற வுணர்ந்த தயவ ராகையா கலய!