பக்கம்:இராவண காவியம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேடு படம் 12. இலைக்குடில் பார்த்தவ ளிலாதி ருக்கவே இலக்குவா! நீயிருக் கிறாயென் றல்லவோ கலக்குற தேகினேன் கனியை நம்மிடை விலக்குற வேன்றனி விட்டு வந்தனை? 13. என் றன னேங்கின னிங்கு மங்குமாச் சென்றனன் தேடினன் தேடிக் கண்டிலாக் கன்றினன் கதறினன் கடிந்து தம்பியை அன்றிலி னிலைமையை யடைந்து நின்றனன். 14. ஒருவிய பறவைதம் முடைய கூட்டிடை மருவிய பேடையை வறிது காண்பொடு, பொருவரு பெரும்பொருள் புதைத்து வைத்ததை ஒருமகன் கவர்ந்திட வுடை யன் போன் றனன். 15. 'சீதையே! இலக்குவா!' என்னத் தேம்பியே கோதைநீ கூ.வீய குரலைக் கேட்டதும் போதும் வென்றனன்; புலம்ப விட்டுனை போதல்தீ தென்னயான் புலந்து தேவியும். 18, சீறியே பாம்பெனச் சினந்து செல்லெனக் கூறினாள், என்ன,யான் கூ வ வில்லையே; மாறுபா டாய்தமிழ் மறவன் கூ வியில் ஆறுபா டாக்கினன் என்ன, வும்பியும். 17. பின்னருங் கடுமொழி பேசிச் செல்லென, முன்னனுக் கொருகுறை மூண்டி டாதுகாண் என்னவுன் னருந்திற லெடுத்துச் சொல்லியும் அன்னவள் கேட்டிலள் அமுது, வைதனள். 18. அடியனா னெவளவோ ஆவ கூறியும் படி நீ யென்னைக்கைப் பற்ற வெண் ணியே கொடியனு நீயுமுன் கூடிப் பேசியென் னிடமுனைக் கொல்லவந் தாயென் றேசினாள். 15. புலம்ப.தனியாக, 16. மாறுபாடு ஆய்-மாறுபாட்டை ஆய்ந்தறிந்த. 18. படிறன்-வஞ்சகன். கொடியின் பாதன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/341&oldid=987863" இலிருந்து மீள்விக்கப்பட்டது