பக்கம்:இராவண காவியம்.pdf/343

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 . 28. 28. என் றின் பலாலி இரங்கிப் பிலைன் நின் றடிச் சுவடுசெல் நெறியிற் கூடிப்போய்ச் சென் றடித் தேசிக்கத் தெரிந்தை யோவென ஒன்றடித் தாரைமேல் ஒய்ந்து வீழ்ந்தனன். என்றுனைக் காணு 3வன், மங்கு சென்றனை: தென்றலங் குழலியார் எடுத்துச் சென்றனர்? கொன்றொழித் திருப்பரே கொடியல்'; யானீனிப் பொன்றுவேன் என் றவன் புலம்பத் தம்பியும். இன்பமும் துன்பமும் எவர்க்கு மொத்தவே; என்பயன்? யாரெடுத் தேகி னாலென, பின்பவள் வீயிலென் ; பெரிதும் துன்புறல் தன் பொரு வீரர்க்குத் தகுதி யாகுமோ? 29, கள்ளரைக் கண்டி யாங் கடிந்தொ றுப்பதே கொள்ளுதற் குரித்தெலக் கூ றித் தேற்றவே; உள்ள தே யாமென வுணர்ந்தும் உள்ளுயிர்ப் பள்ளியே பெருந்துயர் அலைப்ப ஆற்றிலான். 90 நாட்டினை யிழந்துநன் னகரை நீங்கிவான் காட்டினை யடை ந்துகாய் கனிய நந்தியின் பூட்டிய எனதுயிர்க் குயிரை யுமிழர் தோட்டிலாத் துயரினுக் குறையு ளாயினோன் . 81. ஏனினும் வீந்திலேன் என்னந் தம்பியும் போனதை நினைந்தழல் புலமைக் கொத்தது தானல வெனவவன் றானுந் தேறியோம் மானடித் துண்டுபின் வழிக்கொண் டார ரோ, 32. தென் கிழக் காயவர் செல்லும் மாற்றிடை மின்களும் குறையெனு மேனி தாங்கிநற் பொன் கலத் தொரு தமிழ்ப் பூவை யாரென வன்கொலைப் பாவியம் மயிலின் சாயலை, 26, தேர் அடி.. அடி 'சக்கரப்பா 65 த. 39, வன் கொலைப்பாவி-இலக்குவன். இத் தமிழ்ப் பெண்ணே அமேசமுகி என்னும் அரக்கியாக மாற,இப்பட்டாள். '