பக்கம்:இராவண காவியம்.pdf/352

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


06 தாயாயம் 31. 28. வேட்டை யாடுத லரச நக் கியல்பென விளம்பில் ஊட்ட மிக்கமா னாமுய லாபன்றி யுடுப்பா நாட்டை யாளர சன் புலா லுணமிக நறிதோ? கேட்டை யேன் விலை கொடுத்துவாங் கிணைமுறைகேடா. 29, இல்லை இல்லை தப்பில்லைநின் செய்கைகின் னினத்தார். புல்லை வெட்டல்போல் மக்களை வெட்டியே புசிக்கும் தொல்லை வாழ்க்கைய ரவரினு மக்கொலைத் தொழிலில் வல்லை நீயுமோ ராரிய னென்பதை மறந்தேன்.. 30. அறமெ னச்சொ லிப் பிழைப்பவ னென்பதை யறியேன் மறமி குத்தவென் றனவதை புரிந்தனை மறைந்தே அறிவி லாயென திடஞ்சொலி யிருக்கினா ன வளை இறையி டஞ்சொலி வாங்கியே கொடுத்திருப் பேனே. பிழைக்க வந்தவ னெந்தரிழ் நாட்டி டைப் பின்னேன் அழைக்க வந்துநீ யழிதொழில் புரிந்துமே யல்வல் இழைக்க லாயினை யென் கொலை யாரியர்க் இறுதி வீழைக்க நீசெய்த தாமென வ மிகுவாய் வீணா! அன்றி யானொரு குகையுற வாயிலை யடைத்தே ஒன்றி யூரினை மன்னனா யிருக்கயா னூரைத் துன்ற வஞ்சியே யோடின பாவிக்குத் துணையாய் இன்று வந்தெனைக் கொன்றையா ரியமுறை யிதுவோ? 33. எனையி முந்தவென் னெம்யை நண்பனா வெய்தி முனையி ழந்துமே மறைந்துநின் றென்னுயிர் முடித்தாய் தனையி ழந்துமற் றவர்கொலை புரிதறு' தலைநீ மனை யி ழந்தனை மதியிழந் தலை யட வறியா! 34. உன் றன்றேவியை யெடுத்து மே சென் றவ னுயிரைக் கொன்றி வாதட வீணனே யென் னை யேன் கொன்றாய்? அன்றி யானுனை யழைத்தனே பொரவுனை யரசன் என்று கொண்டவுன் மக்கட்குக் குறையொன்று மிலையே 32. 28. ஓட்டம் நல்லது, நறி அ-சுவையுள் ள து. 39. மக்களை வெட்டிப்புசித்தல்- நரமேதம். 31, விழைக்க விரும்பச்செய்ய. 87, எனை இழந்த- எனனை வெ று த் த. முkேer -போர்க் களம். தனை இழத்தல்- தன ன றிவற்றல. தம தலை கெட்டவன்,