பக்கம்:இராவண காவியம்.pdf/353

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38. 35. இனைய அற்பல நன் மொழி புகன்றிட விராமன் 'எனது நண்பர்க்குப் பகைவனீ யெனக்குமே பகைவன் உனை வ தைப்பது முறைமையே யுளைக்கொல்வ தாக உனது தம்பிக்கு முன்னரே கொடுத்தன னுறுதி. அறைக டலுல கெங்களுக் குரியதே யாகும் நெறியி னோடதைப் பர் தனள் கின் றனன் நெறியிற் பிறழும் தீயரைக் கொன்றெறுத் தலினின்றும் பிறழேன் முறையி லாவுனை மறைந்து நான் கொன்றது முறையே. 37. கருத்து மா றியான் கொன் றில னெனச்சிலைக் கையன் பொருத்த மற்றபுன் மொழிபல செருக்கொடு புகன்றான்; ஒருததி தன்னல (பிழந்திடத் தமிழ்மக ளுலைய வருத்த மிக்குயிர் விட்டுமே மடிந்தனன் வாலி. 38. தாரை தாரையா யூற்றிருந் தொழுகிடத் தடங்கண் தாரை யோவெனக் கதறியே புல்லினள் தாரை சார மற்றபா முளையவ னொருவனைத் தவிர உளரெ லாந்திரண் டோவென வழுதன வொருங்கே. 99. உரைசெ யுந்தமி ழரசனா கியவற வோனைக் கரிச னத்துட னடக்கியே கோரிடக் காம்பாம் வரிசை தப்பிய விளை யற்கு மணிமுடி சூட்டி அரச னாக்கியே யா ளிய ரகததினை யடைந்தான். மாரி யைப்பொரு வள் வ லை யொழிததிள வஞ்சன் சீரி யற்படு தமிழர்க ளுரிமையைச் சிதைக்கும் ஆரி யப்படை யோடிரண் டகப்படை யாக்கும் காரி யப்பட வாண்டனன் கசந்துகிட் கிந்தை. 7. கண்ணுறு படலம் 40. வேறு 41. மண் ணுற வாலியை மறைந்து கொன்றுபின் நண்ணுற முடிசை நகுதல் கண்டனம்; அண்ணலுந் தேவியோ டணைந்து சீதையைக் கண்ணுறு ரியல்பினைக் காணு வாமரோ. 37. ஒரு ததி- தசரை. உடலையாவருகத, 38. தாரை-ரொழுககு. தாரை புல்லினள - மாலை பணிந்த மார்பின்மீது விழுந்தன ள,