பக்கம்:இராவண காவியம்.pdf/363

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


387 சித துபருறு படலம் 22. செந்தமிழ் பயில்வாய் நங்காய்! செய்திகே ளுனது மூத்த தந்தையும் தாயு மீங்கு சற்றுமுன் வந்து போனார்; வந்தவர் சொன்னா ரெந்தன் வாழ்வையிவ் வாறு செய்தோன் வெந்தபுண் ணதிலே காய்ந்த வேனுழைத் ததுவோர், செய்தி. 23. என்னென விளையோன் செல்வி, எங்கை!வண் டமிழ்க்கிட் கிந்தை மன்னவ னான வீர வாலியைக் கொன்றே யன்னோன் பின்னவற் கரசு தந்து பெருந்தமிழ்ப் படையி, அ னோடென் உன்னை மீட் டேக வீங்கு தான் வரப் போகின் றாராம். சந்தன மரத்தால் செய்த தமிழ்க்கொடி நுடங்குக் தேர்க்கால் மைந்தரூர் பரிக்கா லோடு வழுக்கிடத் தெருக்க " ளெங்கும் கந்தெறி களிற்றியானைக் கமழ்கடாம் பெருகிப் பாயும் செந்தமி ழிலங்கை மூதூர் செருக்கள் மதுவா கும்மாம். 25. செருவெனா முன்னர் யானும் சிந்தைநொந் தழவே யுந்தை வெருவுறல், வரட்டும் உன்னைவிடுப்பலென் றுரைத்துப் போனார்; முருகலர் குழலி! வெம்போர் மூழுமேல் வெற்றி தோல்வி இருவரி லொருவ ரன்றோ எய்துத லியற்கை யாகும்? 26. அன்றியு மிலங்கை மூதூர் அரணழித் வெளிய எம்மோர் வென் றிவே லண்ணல் தன் னை வெல்லுத லொல்லு மோ?நீள் குன் றுறை யரிமா னேற்றைக் குறுநரி வெலுமோ? பின்னர்ப் பொன்றுத லல்லால் எற்குப் போக்கிட முண்டோ சொல்லாய்? 2. என்றென துரிமை முற்றும் நான்பெற வளித்த அண்ணல் ஒன்றிய வுதவிக் கேற்ற உயரிய கைம்மா முக மன் றலங் குழலி! மாயா வன் கொடும் பாவி யானும் தென் றமி ழிலங்கை தன் னைச் செருக்களத் தாழ்த்து வேனோ? இ - 22