பக்கம்:இராவண காவியம்.pdf/364

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


358 28. அக்கையாய்த் தங்கை மாராய் அன்னையாய்த் தோழி ' மணிராய் ஒக்கலாய் உறவாய் நாளும் உடன்பயி லாய மாயன் புக்கொரு நிலையா யென்னைப் பொருந்திய இனத்தை ஏங்க வைக்கவோ பாவி யானும் வருவிருந் தானே னம்மா! 29, ஆதலால் அடியா ளுந்தன் அடைக்கல மெனவே; அம்மா ! ஓதியா னுனக்குச் செய்யு முதவியு முளவோ? என் னச் சீதையென் றோழி! உந்தன் செய் ைகயா மு தவிக் குன்றம் மீதிலென் உ க வாழ்வும் வீழ்வு முள் ளனகா ணென்ன, 30. என்னென, அன்னை யேயாங் கிருந்தெனை யின்று "நாளை தன்னிலைப் படியே னுந்தாய் தந்தைநீ தமரு நீயென் மன்னவ னிடத்துச் சேர்க்க வழிசெய்வாய் உள்ள மட்டும் கன்னகப் பழிக்குஞ் சொல்ல ாய்! கன வி.ஓ மறக்க மாட்டேன். 31. வந்ததி லிருந்தே ழெட்டு மா தமா யனையின் மிக்க சொந்தமா யுளமுங் காதுஞ் சுவைப்பட வுண /கா டோறும் செந்தமிழ் எனும்பால் வாக்கும் திரிசடைத் தேவீ ! உன்றன் தந்தை பால் சொல்லி யென் னை த தாட்டுவாய் இலங்கை விட்டே , 32, ஒப்பரு மக்கள் வாழு மூர்சுடுங் கொள் ளி தன் னை அப்புறப் படுத்தல் அம்மா! அறமொடு புகமு முண்டாம்; 6எப்படி யேனு மென் னை ஈங்குநின் றங்குச் சேர்த்தல் கைப்பிடி யிடையாய்! உன் றன் கடமைகள் தனிலொன் றாகும். 83. தந்தையும் சொல்லை என்றும் தட்டவே மாட்டா ரன்றே ! வந்ததி லிருந்தென் மீது மகிழ்ச்சிமிக் குள்ளா ரன் றே? சிந்தையி லென்றும் எந்தன் தீமையை யெண்ணா ரன்றோ ? பைந்தொடி யெனக்கு நன்மை பண்ணவே மறுக்கா

  • ரன்றோ ?