பக்கம்:இராவண காவியம்.pdf/389

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அச. படையெழுச்சிப் படலம் 30. பூரி யக்குணம் புல்லியே ஆரி யர்க்கடி யாளராய் ஓரி னத்த வுயர்தமிழ்ச் சீரை யெற்றுஞ் செருகரும். 31. முந்தை யோனுயிர் மொண்டுகிட் கிந்தை யாண்டிடு கீழ்மகன் சிந்தை போலச் செயற்படு மந்தை யாந்தமிழ் மள்ளரும். குறைந்த மானமுங் கொடுமையும் மறைந்த வுன்ள மு மடமையும் தறைந்த பூரியத் தமிழ்ப்படை நிறைந்த னநில நெளியவே, 33. கூர மிக்க குணத்தினால் சார மற்ற தமிழர்கள் ஈர மற்ற இழிமையால் ஆரி யப்படை யாயினர். 34. அறவ ரென்று மருள்மிகு துறவ ரென்றுஞ் சுவையும் முறையி லூ னுண் முனிவரும் மறவ ராயங்கு வந்தனர். 35, கொடுமை யாவ ருங் குணமிலா மடமை யாளரும் வடமகன் அடி. மை யாளரும் ஆரியப் படைய தாகிப் பரந்தவே, ஏவ மற்ற விலங்கையை மேவ அவ்விடம் வீட்டுமே காவுங் குன்றுங் கடந்தவர் நாவ லின்றி நடந்தனர். 30. இவர் இரண்ட கத் தமிழர், 33. த ைத தல்-உளமிறுகுதல். 33. கூரம்-பொறாமை, ஈரம்-அன்பு. 34 முறை இல்-முறை இல்லாது. 86. ஏவும்-குற்றம், காவல்-வெற்றியொலி, 33. ஏவ மய-