பக்கம்:இராவண காவியம்.pdf/393

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


-- அதிகாயன் ஏதுப் படலம் 8. கண்டது மறவர் யாரெனப் பெரியோன் கவலையு முவலையு மின்றித் தண்டமி முகத்தைப் பொதுவறப் புரக்குக் தமிழிறை மகனுடைத் தா தன் உண்டொரு செய்தி யுமதுகா வலனுக் குரைப்பதென் றிடவவ ரழைத்துக் கொண்டுமே சென்று ராமனைத் தொழுது சுறியே விடுத்தகன் றனரே. 10. ஆரிய ராமன் தூதனைப் பார்த்தீங் கடைந்ததென் கேட்கவே யுரைக்குங் காரிய மேதா கினுமுனக் குண்டோ ? கழறென வாய்மொழிக் கலைஞன் மாரிபோற் கொடுக்கும் வண்கைவே லண்ணல் வகுத்துரைத் துன் னிடம் விடுத்த சீரிய செயலொன் றுண்டுகேட் குனவே தேறெனத் தொகுத்தின வுரைப்பான், 11. பண்டு நும் மினத்தார் துறவிய ராகப் பழந்தமி ழகத்திடைப் போதக் கண்டவெம் மினத்தார் நனிவர வேற்றுக் கனிந்தவன் புடையரா யினிதீங் குண்டியு முடையு முறையுளு முதவி ஒன் றிய சுற்றமுற் றவராக் கொண்டுமே கூடிக் குலவின ரவருங் குறையிலாக் குடிகளா யிருந்தார். 12. பிந்தியுஞ் சிலபேர் நாள்செலச் செல்லப் பெண்டுபிள் ளை களுடன் போந்தே வெந்தொழில் வேள்வி செய்துயிர் கொல்ல வெறுத்துமே பழந்தமிழ் மக்கள் எந்தமி ழகத்தை விட்டுமே செல்லீர் இல்லையே லுயிர்களைக் கொல்லீர் செந்தழல் வேட்டல் தகாதென நும் மோர் செருக்கள் மது வகுத் தனரே. 9, உவலை இழிவு.