பக்கம்:இராவண காவியம்.pdf/399

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


378 ஆய்வுப் படலம் 9. பின்னுமப் பாவி யேதும் பிழையிலா வாலி என்னும் மன்னனை மறைந்து கொன்று மற்றவன் தம்பிக் கந்நாட் டின்னர சளித்தப் பொல்லா இரண்டகன் துணைக்கொண் டன்னான் கன்னியைக் காண வீங்கு கடத்தினன் அனுமன் றன் னை. 10. பின்னருங் கேட்டிர்! அந்தப் பெண்கொலைப் பாவி தன்னை நந்நகர்ப் பெண்டிர் முன்பு நல்லறி வது, கட்டி அன்னவன் தேவி தன்னோ டயோத்திதா ட.னுப்ப வெண்ணி அன்னதை யனுமற் கோதி அனுப்பினே ன னுப்பு மென்றே. 11. துன் னியே அனுமன் சொன்ன சொல்லினைக் கேளா னாகி முன் ன னை யயலாற் கொன்று முடிபுனைந் தணிகிட் கிந்ைைத மன்னவ னான அந்த வஞ்சகன் சேனை யோடு நன்னகர்ப் புறத்தின் சோலை கண்ணிவிட் டிருக்கின் றானாம். 12. அயலவ ரெளிய ரென்றே ஆரியப் புல்லர் தம்மைப் பயிலருந் நாட்டில் விட்டே பதடிக ளானோம்; அன் னார் மயலு று தமிழர் தம்மை வழிப்படுத் தேவக் கல்வி பயிலுவித் துளரா மந்தப் பதர்களும் வந்துள் ளாராம். 13. அகத்திடை நினைத்துப் பாரா ஆரிய முனிவ ரெல்லாம் தொகுத்தவப் படைகட் கான சூழ்ச்சிகள் சொலகம் மோடு பகைத்துவந் திருக்கின் றாராம்; பைந்தமிழ்க் குரியீர் நீயிர் வகுத்தநன் னெறியிற் செல்ல வரவழைத் தேனீங் கந்த, 14. பாவிதன் தவற்றை யொப்பிப் பணிந்திடின் மன்னித் தன்னான் தேவியை விடுவ தாகத் திறலதி காயன் தன்னை ஏவினேன் மறுத்தப் பாவி இலங்கையை உடனே முற்றப் போவதா வுரைத்திட்டானாம்; பொருந்தவாய்க் துரைப்பீ ரென்ன,