பக்கம்:இராவண காவியம்.pdf/409

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்புப் படலம் 388 60. தொலயாவுல களவும்பழி துயர்மென்குழ லாளைக் கொலையாளரை யடியோடுயிர் கொன்றேயொழி காலை அலைமேவிய வலை நீள்கழி யதுவாழ்கடல் நாடா! நிலையாமையும் பழிமானமு நெஞ்சத்துற வேனே. 81. இன்னாமையே யுருவாகிய விகலாரிய விருளை மன் னாமலே யொரிகாலையில் வடிவேலிரா வணனின் பின்னோனென வுலகோர்சொலும் பெயருக்கொரு குறையும் துன்னாமலே யொளிகாலிரு சுடரைப்பொரு வேனே. (சேயோன்) வேறு 63. வளைபட்ட, வெலிக்க பகையுற்று வந்தே மலைமுற்றி வலிதொக்க வளை பட்ட தாயின் அளை பட்ட வரிசற்று வெளியுற்று நூறி அவையத்த ளை யும் வெற்றி பெறவுற்றல் போல, உளை பட்ட வடவோரை வெலஞானி ருக்க ஒளிமிக்க வடிவேலைத் தொடவெண்ண லாமோ? துளைபட்ட வமையாழி னிசைபெற்ற மஞ்ஞைத் தொகையுற்று நடமாடு முயர்குன்ற நாடா! 64. அத்தைக்குச் சினைகொன்று பகைதேடிக் கொண்ட, அறிவற்ற கொலைகார வடவோரை யாதோ குத்துக்குப் பல நூறு குமுறுக்குப் பலவாக் குலைவீண்ட தெங்கென்னத் தலைகொய்து வருவேன்; முத்துக்கு வளையேறி முகம்வைத் துறங்க முருகத்த னையுமுள்ள முருகப்பு டிந்து தித்திக்கும் தேனுண்டு வரிவண்டு பாடும் செந்தாம் ரைப்பொய்கை சூழ்பண்ணை நாடா! 60. வரை -சங்கு. கழி -உப்பங்கழி. 63, வலி து ஒக்க வலிகொண்டு ஒன்றாகி. வளை படல். வளைத்தல். அளை - குகை. உரை-அழுகை. அழை-மூங்கில், மஞ்ஞை -மயில். 64. தெங்கு-தென் னை. உக்கு-ஈன் று. முருகு-மணம். முருகு அத்தனை யும் உள்ளம் உருக படிந் து - மண முழுதும் மன முருகும்படி, பொருந்தி, வரி-பாட்டு. சங்கு தூரங்கத்தேன் உண்டு வண்டு வரிபாடும், பண் ணை -வயல்.