பக்கம்:இராவண காவியம்.pdf/410

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 rெயனகாலிபம் 85. அப்பாநீ யிப்போதே போவென்று சொன்னால் அறிவற்ற வடவோரை யொருசுற்றி லேயே தப்பாமற் கமுகுண்ண விரையாகத் தருவேன் தந்தோன் றிருமுன்னர் விரைந்தோடி வருவேன்; ஒப்பேது மில்லாது திசையெட்டுந் தேடி ஒளிமிக்க கதிரோனு முறவுக்கு நாட எப்போது மனமொப்பு தென் மிக்க வாடி எதிரின்றித் தனிநிற்கு மிணையற்ற புகழோய்! 66. சொன்னாலிப் பொழுதேயப் பழிகார வடவர் தொகையோடு நரிநாய்கள் சுவையாரத் தின்றே எந்நா ளிப் படியாவ ரிடவுண்டோ மென்றே இசைபாடப் புகழ்சூடி யினி ேதாடி வருவேன்; ஒன்னாரை யெதிர்கண்ட வுயிரோடிப் போக உரவோரைக் குலைகாயி அதிராடி யொன்னார் மின் னாரைத் தனியாக வழவிட்டுப் பின்னர் வேறொன்றுங் காணாமல் வெறிகொண்ட வேலோய்! 87. எந்தாய்நீ போவென்று தமிழ்வாய் திறந்தால் இன் னாரை யுலகத்தி லின் றோ டிலாமே இந்தாரு மென வாரி நரிகாய்க ளுண்ண இரையாக்கி யிமையாமுன் விரைந்தோடி வருவேன்; சந்தாடிச் சினை வேங்கை மரந்தாவு மந்தி தாய்நாணப் பிள்ளைக்குத் தலைவாழை யிட்டுச் செந்தேனின் சுவையுண்ட பலவீன் சுனையத் தின் னென்ன வே பூட்டுந் திகழ்குன்ற நாடா! 65. புகழின் ஒளியைக் கண்டு கதிரேசன் உறவை நாடி னான், கதிர் புக # விடத்தும் புகழ் புகுந்த தென்க, எப்போது ஒப்புக் கண்டு மனம் ஆறு தலடைவதென வாடி, 66, வேலை எதிர்கண்ட ஒன் னாச் உயிர் ஓடிப்போக, ஒன் னார் ஐ; ஐ-சாரியை, உறவோர்-துணைவந் ேதார். குலைகாய். தென் ன ங்காய். உ திர ஆடி- உ. திரும்படி கொன் று. 67. சந்து-சந்தன மரம். சுவை உண்ட - சுவையைக் கொண்ட- ேதனி லூ றவைத்த சுளை.