பக்கம்:இராவண காவியம்.pdf/422

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. இளமையும் வலிமையு மீடுஞ் செல்லுதல் கிளையொடு நட்போடுங் கெழுமிப் பல்வகை வளமுட லுண்டுடீ இ வாழ்ந்த தன் விராட் களமறிந் திலமெனக் கவலு வார்சிலர். 11. விஞ்சிய நிரை சுவர் வெட்சி வெய்ந்திலம் வஞ்சியுஞ் சூடிலம் மண்பொ தின்மையால்; துஞ்சிகல் தும்பையுஞ் சூடி லோமென எஞ்சிய நாட்களை யெண்ணு வார்சிலர். 12. கானிடை நடந்தருங் களவில் வந்து நம் ஆனிரை கவர்ந்து செல் லவரை வீட்டியல் வானிரை மீட்கில மரிது பல்பகல் போனது வறிதெனப் புலக்கு வார்சிலர். 18. கிடங்கிடை யுதிரிலை கெழுமத் தெவ்வரை அடங்கவே யேப்புழை யம்பு தொட்டிலம் ஒடுங்கிய மனத்துட னுண்டு கத்துவீண் முடங்கின மெனக்கையை முறுக்கு வார்சிலர். 14. என்றுமே யேணியி லேறிக் கண்டிலம், ஒன்றிய பணத்தி னூடு சென் றிலம், மன் றிடை யாடியும் வயிற்றை யோம்பியும் சென்றன வகவெனச் சிணுங்கு வார்சிலர். 15. தண்ணெனக் குளிரிய தமிழ கத்திடை எண்ணிலா நாட்களா விகல தின்மையால் புண்ணிலா மார்பினைப் பொறுத்து வெற்றுணா உண்ணியே கழித்தமென் றுறுமு வார்சிலர், 10. இரு நாட்டிடைப் படும் பொது நிலம் பெறுவது வஞ்சியாகும். துஞ்சு இகல்-சர் தற்குக் கரணமான போர், 17. வீட்டி-வென் று. புலத்தல்- வெத்தல். 11. கிடங்கு-அகழ். உதிர் இலை கெழும்-கீரையிலுள்ள மரத்திலிருந்து கிடங்கின கண உ திரும் இலபோல், ஏப்பு ைழ்- அமபெய்யுந்துளை; இது மதில் முடியிலுள்ள எவ ைறயிலுள்ள து. 11. பதண ம-மதில் முடியிலுள்ள மதிலுளிமேடை, மன் று-மரததடிப் பொதுவிடம். அசுவு-லட்து.