பக்கம்:இராவண காவியம்.pdf/427

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. தெருதலை முரசொலி செவிபு காமுனம் பொருக்கெனச் செருக்களம் புகுந்து ழக்கியே இருக்கைலை. யெய்துவ மென் ன மாக்குலம் திருக்கொடி மதிற்சுவர் தாவிக் கத்துமால். 8. வெளிறிய கோட்டினால் விலங்கிக் கால்துவைத் தொளிறுவான் மறவரி னுயிருண் டோமெனப் பின்றியே யுடலினைப் பிற மொய்வெறிக் களிறுகள். வெளிப்படக் கந்தை உந்துமால். ஆரியர் துவன்றிய களத்து ளாம்பிணச் சோழியி னிடையுருள் துவண்டு சேப்புறத் தேரினை யிழுக்கவே திரண்டு மாக்களை வாருமென் றுயர்கொடி மலர்க்கை காட்டுமே. வேறு 45. தெருவி லாடிளஞ் சிறுவனைச் செருப்பறை கேட்டே உருவ் வொண்கழ லணிந்துடை யுடுத்தியா ரியரைக் கருவ றுத்துலா வெள்றுவேல் கைகொடுத்தனுப்பும் ஒரும கன்றனை யன்றிவே றிலாத்தமி ழொருதாய். 46. பற்றி லாதுமு னாளெதி ராரியப் படையை வெற்றி கண்டதா லுந்தைமு னிறைதர விரும்பிப் பெற்று வந்தனன் பாரெனக் காட்டுவாள் பீழை யற்ற வோர்தா மன்னைகா விதிப்பெய ராழி. 47, இந்த வொண் கதிர் வாளினைத் தமிழகத் தினியாம் வந்தி லோமென வோடிட வடவரை யோட்டி அந்த நாளினி விறைதர முதற்பரி சாக உந்தை பெற்றது பாரெனக் காட்டுவு ளொருதாய். சிர், மா-குதிரை, 8. விலங்கி-ருத்திக்கொன்று, கல் து-கட்டுத்தறி, 44. துவன் றிய-செறிந்த. 46, பீழை - குற்றம். 'காவிதி' என்னும் 'பட்டம்' பெசரித்தப்பட்ட மோதிரம். -ெ28