பக்கம்:இராவண காவியம்.pdf/430

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 61. இன்ன வாரவல் லாண்களும் பெண்களு மிகத் தென்னிலங்கைமா மறக்குடிக் குறையுனாத் திகழ. மன்னர் மன்னவன் கண்டுயர் மாடி இருந்தே இன்னு மாரியப் பேருள தோவென விகழ்க்தே. 62. பருதி முன்பனிப் படலமா மாரியப் பகைலை அரிது மின் நிதி லேயமு மின் நிரண் டகரால் பொருதும் போதினி விடையிடை வஞ்சனை புரியும் ஒருமை யாப்பலான் வேறொரு குறையிலை யுண்மை. என்று கொண்டுசெந் தமிழிரா வுணனுமாங் சிருப்ப ஒன்ற குந்திறல் மறவரெல் லாந்திரண் டெசருங்கே மன்று தோறுநல் லணியுறத் தொக்கினர்; வடவர் சென்று மாமதில் முற்றிய வாற்றினைத் தெரிவாம். 63. 6. ஊர்முற்று படலம் வேறு 1. வடவாரிய வஞ்சக நஞ்சகரூர் இடையபார வளைந்திட வேபொழுது விடியாமு னெழுந்து விரைந்துடனே அடைவாமென வாவன செய்தனரே. 2. படையாளர்கள் பற்பல வாகியபோர்ப் படையாவையும் பண்புட னாய்ந்துசிலைத் கொடையோடுயர் தோணிகள் தூணியுற வடிவேலொடு வாள்முனை கையுளர்வார். 3. கிணைகோடு கிளைமுர சம்பலம் பணைகோலின பண்கொளு வாரணிவ அணிவாரணிந் தாவன யாவையுமே புணையாகவே போர்வலர் கைபெறுவர். 68. மையாத்தல்-{ மங்குதல். 2. தொடை - நான் தொடுப்பு, தேர்ணி - அம்பு. தூணி - அம்புக்கூடு. உளர் தல் - தீட்டுதல். 3. கிளை-ஒருவ ைகப்பறை. கோடு-கொம்பு. சினை. ஒரிசைக்கருவி, பணிலம்- சங்கு. பணை - மூங்கில் போன்ற திடி. கோல்-தடி. இன-இவை போன்ற பிறவும்.