பக்கம்:இராவண காவியம்.pdf/431

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. பரிபண்ணுவர் பண்ணுவர் பாயுருள்சீர் அரிபண்ணுவா பண்ணுவர் ஆய்படையுள் கரிபண்ணுவரி பண்ணுவர் கால்வல் கட்டாச் சரிபண்ணுவர் சால்புற யாவையுமே. 5. பயணப்பட வாவன பன்ணுகையில் வயமிக்குள வாய்தரு வான்புகுத செயன்மிக்குயர் செந்தமி தொற்றர்களைப் பயனுக்கெதிர் பார்த்திடு பீடணனும். 8. பகையாளர்கை பட்டிட வேசெயலும் வகைபோகிய வன்கொல்லை யாளர்படர் தகைமேயவர் தம்மைய டித்தட்டா! உகைவார்சிலை யோனிடம் விட்டனரே. இப்போது விடினிவ ரேகிமறை தப்பாது தடைபுரி வார்செலவே கைப்பாங்கொடு காவலி லேயிவரை வைப்பீரென வோதினன் வன்கொலையான், இறையேனுமொ ரேதில ரொற்றர்களைச் சிறைகோலுதல் திண்ணிய ரோடுதிகழ் அறமேயவர் தஞ்செய லன்றெனுகன் முறையோர் பகல் முன்னு மறிந்திலனே. சுடரோன் வர வேயவர் துண்ணெனவே படராகியே பால மதன் வழியே கடலாய கிடங்கு கடந்திகலார் அடைவாக நடந்தன ரக்கரையே 8, 4. அரி-தேர். ஆய் பசை உள்பண்ணுவுர்-வேண்டிய படைக் கலங்களைத் தேருள்வைப்பர். சால்பு-தகுதி. 6. வயம்-வலி, புகுதிபுகுந்த, 6. படிச்-வீரர். 'உகைத்தல் செலுத்துதல். வார்-கே . 7. இறை தப்பாது-இரகசியத்தைச் சொல்லத் தவறர். 8. இறை-நொடி, பகல் முன்னும் எப்போதும்,