பக்கம்:இராவண காவியம்.pdf/443

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


47 ஆ)போர்ப் ஏடலர் 24. அல்லி ரூத்த வரும்புன லோடையைப் புல்லி வந்து புகுந்தும் பொருளுரை இல்லி ருந்த பதணத் திருங்கவண் கல்லெ றிந்தணு காது கடத்துவர். 25, விழைவி னோடு மிடைந்திவர் வேரொரி மழையி தென்ன மயங்கிக் கிடங்குறத் தழைவி னோடுவெந் நீருந் தழலையும் 4.புழையி னாலுடற் பெய்துகீழ்ப் போக்குவர். 26. ஆண்ட கைத்துட னாரெயி லேறுவார் புண்ட. வாண்ட கை பொய்த்தகம் வீழ்வுற ஆண்ட பையடுப் பாலுடல் கொத்தியும் தூண்டி லா லுடல் கீண்டுந் துரத்துவர், 27. அணைய வாரிய ராழ்கிடங் கின் றலைக் கணைய மோடு கழுவுஞ்செங் குந்தமும் பணை யுங் கோலுப் பருதிவை வேலங்கொண் டக்ணகி லா தெறிந் தந்நின் றகற்றுவர். 28. மேலி வர்ந் துறு மேவலர் தங்களைச் சேல ருந் துஞ் சிரல்கொடு கீறியும் நோல ருந்தொட ராலரி நூ ற்பொறி யாலெ றிந்தும் வருத்தி யகற்றுவர். கழுகு மாடுங் களிறு முழுவையும் வீழுங்கு பாம்பொடு வில்முத லாகிய ஒழுங்க மைந்த பொறியி னு அவரைப் பழங்கண் செய்வர் பணத் துறையுநர். 34. அல் - இருள். ஓடை-அகழ். இல் இருந்த - வீடு போன்ற. 25, தழைவு- உள்ளக் கிளர்ச்சி, மிகுதி. 24. ஆண்டகீை-ஆண்மை . 28. நேரில் வலி, தொடர் இருப்புச்சங்கிலி; 29. உழுவை-புலி. பழல்கண்- துன்பம்.