பக்கம்:இராவண காவியம்.pdf/442

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19. அகழி வாய்ப்பட 'ராரிய வீரரைப் பகழி வாய்ப்படப் பண்ணித் தமிழர்கள் இகழி லாத விடங்க ரினியுணின் உகழி லாம லு றங்குமென் றுன்னுவர். (மதிலிடைப் போர்) 20, வாய்ப்புடன்செய் மடையமை யேணியில் ஆர்ப்பு டடன்பட ராரிய வீரரை ஏப்பு ழைக்க ணிருந்து பகழிதூய் மீப்ப டாது கிடங்கிடை வீழ்த்துவர். 21. உள்ள மூக்க வுயர்மடை யேணியில் புள்ளெ னப்படர்ந் தேறியே போகையில் வெள்ள மீது வெரிநுற வீழவே தள்ளி வெட்டியால் வெட்டியே தள்ளுவர். 22. உடும்பு போல வுயர்மதின் மீதிவர் இடும்பை கா ணு பரிகன் மிகு மள்ளரைக் கடும்பு போல்விழக் கைபெய ரூசியால் குடும்பம் போல்வீழக் குத்தியே வீழ்த்துவர். 23. பொருக்கென் றேணியி லேறும் பொருநரை வெருக்கென் றின்னுயிர் வீட்டியே தள்ளிட உருக்கு மீயமுஞ் செம்புநெ யுந்தக உருக்கி யோவென ஆற்றியே வீழ்த்துவர். என் றுமாம், படர்தல்-செல்லுதல். படர் -மறவர். பலகை ஆக்கி இடம்கிடைக் குவித்துப் பலகையாகச் செய்ய, படர் துன்பம். பிணப்பலகை - பிணத்தின து பல கைகள், பலகை-பிளவு, துண்டு , 19. இடங்கர்.முதலை. உகழ்தல்-உலாவல். 20. வாய்ப்பு - தகுதி, மடை-கிடங்கின் மீது வைக்க எளியோடு இணைத்துச் செய்யப்பட்டுள்ள பலகை, மீபடாது- மேலேற து. 21. வெரிக்-முதுகு. 'தள்ளிலெட்டி' முதலிய இனிக் கூறப்படும் கருவி, பொறிகளை இலங்கைப்படலம் 138-140, பாட்டுக்களில் காண்க. 99, கடும்பு-சும்மாடு. குடும்பு-தென்னை, பனைக்கல.