பக்கம்:இராவண காவியம்.pdf/441

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 முதறபோப்ப் படலம் 12. ஈட்டி. யன்ன விலைமுள் ளடர்புறங் காட்டி வின்னலர் கால் பெயர் கின் றியே தோட்டி யீர்ப்புத் துதைந்த விருப்புமுள் மாட்டக் குப்புற மண்கவ்வி வீழ்குவர். 13. வலையில் வீழ்மட மானினை பா ரியர் சிலையை வாங்கி யுயிரைச் செகுத்தல்போல், நிலைபெ யர்ந்திடா நீட்டிய ஆனரைக் கொலைவை வேல்கொடு குத்தித் துரத்துவர். 14. அஞ்சி யோடுமவ் வாரியர் கால்களைக் கஞ்சி காலிற் கவிழ்ந்தெனக் காரமுள் கொஞ்சி யேநிலங் (கும்பிடச் செய்யவே நெஞ்சி லூர்ந்து நெளிவர் (ரழுவென. 15. களைய நின்ற கயவருங் காட்டர் மிளையை விட்டு வெருவி யகன்றுபோய் இளைய வாரி யெனத்திக ழ ப்புனல் வளைய நின்ற கிடங்கை வளைத்தனர். (கிடங்கிடைப் போர்) 16. கூசி லாதுகொல் கோள்வன் முதலைய ஏ சி லரநீர்க் கிடங்கி னிருதலை மாசி லாத மறவ ரெதிரெதிர் பாசி போலப் பதிந்து பொருதனர். அக்க றையொடு சென்றிட வக்கரை இக்க ரையி லிருந்து முயன் றிட அக்க ரையி லருந்தமிழ் மள்ளர்கள் புக்கிடாது பொருதுயிர் போக்குவர், 18. பலகை தூக்கிப் படரும் படர்களைப் பலகை யாக்கிப் படர்செய வ',பிணப் பலகை தாக்கிப் பகுவாய் முதலைகள் பலகை யாக்கிப் பதம்படுத் துண்ணுமால். 19, வாங்கி-வளை த் து. நீட்டிய-கிலத்தில் சாய்ந்த. 14, காசம்-கூர்மை . 15. இளையவாரி-சிறுகடல். 16. தோளவல்-,பி ரப்பிடி யுள்ள, ஏசு. குறைவு. 18. பலகை-கிடங்கு மீசிடுமபலகை, பல கை தாக்கி