பக்கம்:இராவண காவியம்.pdf/448

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


55. பட்ட வீரர் படாதவ ரென்பது திட்ட மாகத் தெரிகில வென்னெனில், வெட்டி வீழ்த்த வீழும்படைக் கைகளும் அட்டை போல் வலந்து பொருதன.. 56. ஏந்து வாட்கை யொருவனை யெய்திடாத் தோய்ந்து மேற்புகத் தூவிட வெங்கணை போந்தை வெண்மடல் போலவு மாருடன் ஊர்ந்து செல்லு முருளையு மொத்தனன். 57. போர ணிந்து பொருதகு தும்பையர் தார அணிந்துடல் தானைத் தலைவனைத் தார ணிந்து தலைக்கொள வேறொரு வீரன் வந்து விலங்கியே மீட்குவன். 58. உரிமை யாளனுள் ளொல்க வுடைபடும் அருமை கண்டக லாமலக் கூழையை எருமை போல வீடைப்படத் தாங்கியே பெருமை பெற்றொரு மள்ளன் பிறங்குவான். 58, கைப்ப டைகள் கடும்பகை தாக்கலான் பொய்ப்ப டையதாப் போய்வெறுங் கையராய் எய்ப்பி னில்வைப் பிலாமையி னாற்சிலர் மெய்ப்ப டைகொடு வென்றி பெறுவரே. 80 குளிறு மாமுகி லென்னக் குமுறியே வெளிறு கோட்டின் விலங்கி யெதிர்வரும் களிறு கண்டு கடுஞ்சின மள்ளனோர் ஓளிறு வாளினை யோச்சி நகைக்குமே, 55, அலந்து-சுழன று, அசைந்து,

  1. 6, எய் திடா - அதுக முடியாமையால், போக்தை

மட்ல்- பனங்கருக்கோஸ்). ஆா - வண்டிச்சக்கா ஆரக்கால். டடி லிற் தைத்த அமபுகள எல் நிலக் ேதச்ச து இருந்தான். 67. தார்- தூசிப்படை அணிந்து தலைக்கொள்-குழ்ந்து வளைக்க. விலங்கி-வென் அ, ) 58. உரிமையாளன் - படைத்தலைவன். உன்ஓல்:- மனமுடைய, உழை-பின்னணிப்படை,

  • """ 59. எய்ப்பினில் வைப்பு-உதவிக்காக வத்ைதிருப்பது,

மெய்படை- உடல் வலி, 60. குளிறு தல்-ஒலித்தல். வெளி று-வெண்மை .