பக்கம்:இராவண காவியம்.pdf/449

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


' ஜகத் பார்ட் எடம் 81 கலங்கமேல்வரு காய்சின யானையை விலங்கி யஃதொடு வீழ்ந்த வொருவன் வலங்கொ டேபகை வாட்கை மறவர்கள் அலங்கல் சூடித் திரண்டுநின் றாடுவர். 62. மண்க ளிக்க மறப்படை வீட்டியே கண்க ளிக்க நடுகல்லைக் கண்டவன் பண்பழிக்கப் படாதென வேயுடற் புண்கி முத்துப் பொருக்கென வீழ்குவன். 83. இளமை தத்து மிறுதியு முண்டென உளமி குத்த ரெணர்வு தலைக்கொடு கள்மு குத்துக் கருங்கை மறவரை எளிமை வைத்துமு னெள்ளுமோர் மள்ளனே. சுற்ற மோவெனச் சூழ்ந்தழ முன்செலீஇக் கொற்றங் கொண்ட கொமுக அரம்படு வெற்றி வேலினை வேய்ந்து தன் மார்பிடைச் சிற்று யிர்விடு வாளொரு செல்வியே. 86. குலையு மென் குழற் கோதைய ரோவென உலையு முள்ளத் தொருமை யுறத்தழீஇ விலையி லாததை மேவிய காதலன் தலையொ டுமுடிந் தாளொரு தையலே. 38. சொன்ன சொற்றவ றாது துணிவொடு துன்னி மேல்வருந் துன்னலர் தூசியைத் தன்னி எம்புலி தாங்குதல் கண்டுதாய் உன்னி யுன்னிக்த னுள்ள மகிழுவாள். 67, மேய தெவ்வரை வீழ்த்தியே வீழ்ந்ததன் சேய னாண்மைத் திறங்கண்டு செம்மனத் தாய் வந்துவந் தார்க்கு மெனிற்றமிழ்த் தாயர் வீரந் தனையெடுத் தோதவோ? $1, அலங்கல்-மாக. 63. தத்து தல்-கழிதல், உகுத்து-சிந்தி. 66. டலையும் - வருத்தும். விலையிலாதது- தப்புகழ். 66. துன் னி-நெருக்கீ. தூசி-கொடிப்படை,