பக்கம்:இராவண காவியம்.pdf/456

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


490. இராவண காவியம் (இராவணன்) 4. முன் னை நாட் போன்றே மள்ளர் முனைப்புலம் படர்ந்து மொய்த்தார்; தன்னிகர் தானே யான தாரிமர்தந் தலைவன் ரானை மன்னர் வரையங் கேவ வரிசையாய்ப் போய்மொய்த் தன்னார் இன்னலுற் றழியப் பொங்கி யிறைமகன் களம்புக் கானே. 5. வெங்களி றுழக்கப் பாய்மா விரைவொடு குழைக்கத் திண்டேர்க் கங்குருள் கலக்கச் சூரர் கழலடி. மிதிப்பச் சேறாய் அங்குறை யுறுத்தச் சேறோ ரமைப்: |றுங் களத்தி னூடே பொங்கொளி மணித்தே ரூர்ந்து புகுமிரா வணனைக் கண்டே . யாரென வட்டவன் கேட்ட அண்ணலுக் இளைய பாவி வீரவென் றமைய னென் ன, விழுப்ப 4 முடையன் போலும்! யாரிவ வெளிக்கொப் பாவ ரையகண் கூசு கின்ற பாருநண் பகலிற் றோன்றும் பருதிபோல் விளங்கு கின்றான். 7. செங்கதிர் போன்ற மேனி திகழொளி சூழப் பெற்ற மங்கல வுருவி னோடு வாய்ந்த கட்டழகு மிக்கான் திங்களி னுருவஞ் சேப்பத் திகழ்கிற னெனவே . முற்றான்; செங்கைவே லவனுந் தேரைச் செருக்கள் செலுத்தி னானே, மன்னவர் மன்னன் வில்லை வளைத்தட.ர் மாரி பெய்ய பின் னெனப் பகைவர் தோன்றி • வெருகென வெருவும் " றோட; முன்னனைக் கரவாற் கொன்று முறையிலா தரசு கொண்ட பின்னனங் கடையக் கண்டே பின் வரு மாறு சொல்வான். 6. சுக்கு- ஓர்ம். அம்குறை-அ றுபட்ட உடல். 5. ஏமுறு தீல், மகிழ்தல், வருந்து கல், மயங்குதல், 8. வெருகு-பூனை .கர வு-வஞ்சினை.