பக்கம்:இராவண காவியம்.pdf/461

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11, பொன்னுக்கிரங் காமக்களிப் பெரும்பேருல கத்தில் மண்டிக்கொரு சுமையாக வந்தெங்குபி றந்தாய்? கண்ணுக்கவர் மரமோவுல கல்லாய்த்தெரிந் தாரோ? எண்ணத்தனை யெண்ணாதுசெய் திகல் கொண்டனை மடயா/ 12. சிறைவைத்தனி ரென்பாய்கொலுன் றேவிக்கிது நாளும் குறைவைத்தன மில்லென்பது கொடியோயறிந் தில்லை; இறைவிக்கிணை யாவாள்தமி ழினியார்க்கினி யாளே கறைவைத்தவெம் பின்னோனிடங் கழறித்தெறி வாயே. 1. வாவென்றசொல் லதுகொண்டு வந்தாயிலை பாவி! ஏவொன் றிய சிறுவன் றமி அனமொன் றியே வந்து தாவொன் றினை யட்டாவுன் றலைதப்புவ தினியில் கோவென் றில னெனினும்வன் கொலைவென்றிடுங் கொடியா! 14. தாதாடி.ய வண்டோலிடு தண்டாமரை நாடன் பேதாய்மொழி பொய்யாமலுன் பெண்பாலொடு செல்லப் போதாயென வேயுன்னிடை போதந்திட விட்ட தூதாகிய வதிகாயனைச் சொல்லோடு துறந்தாய். 15. மலைவாவியி னுயிருண்டுபின் வலிகொண்டுமே வந்த கொலைகாரர் நேரே தமிழ்க் கோனைப்புக லென்னில் கலியாமலுன் மனை தந்து நலஞ்செய்குவ னன்றோ ! புலிவாயக லில்லாவெலி போலாயினை சிறுவா! 16. பண்டேவரு முனிவோரடு பசிகொன்றன மல்லால் உண்டோகுறை யீது நாளுமோ ருயிர்கொன்றது முண்டோ ? தண்டாதுண வுண்டேயொரு தமிழ்காடர்க ளேனும் உண்டோவுன துயர் நாடதி லோகன் றியி லா தாய்! 11. உலகத்து இல். எண்-எள். 12, இனி யார்-மகளிர். கறை-குற்றம். 17. சவம், தா-குற்றம். சிறுவன்.சுக்கிரீவன், 45. பின் -சுக்கிரீவன்,