6. கண்டானமை வருவானது காலேயவ னுயிரை
உண்டேகுவு மிளையோயென வுளறிச்செல வஞ்சன்
அண்டாருயி ருண்டேபொரு மவனுங்கடை மகனைக்
கண்டேபதை பதையாவிரு கடையுங்கனல் கால்),
7. வந்தாயட படுபாவிக் வலியக்கொலு மரிமுன்
கந்தாடிய கரிபோலவே கடையாகழி முடயா !
இந்தாருமு ஷெடுசெந்தலை யேற்றேகியு னாண்டான்
செந்தாமரை யடிதூவியே செய்யேவழி பாடே.
8. முதியோரொழி படவேவழி முறையாகவே பின்னும்
புதியோரது முறைசெய்யவே பொலியுந்தமி ழா சும்
இதுவோமுறை வடவாரிய னிணை நீவியே பெற்றால்
அதையாரு மதிப்பாரிலை யறிவர்ய்முறை கேடா!
9. நீரோழி கொடி போலவே நெடியோனொடு தமிழர்
வேரோடழி வாரன் றியே மிஞ்சாரொரு வருமே
ஊரோடொரு வனுமாயக லூரேதுணை யன்றி
யாரோடிருந் தட்டாதமி முரசாளுவை யையா!
10. உம்மோடெமு மிளையாளைமுன் னெடுவன் கொலை
செய்தோர்
தம்மோடுக லந்தேயவர் தாள் கும்பிடு கையா !
எம்மானவ ரான்முன்ன னிறந்தாலழு வாயோ
சும்மாவிருப் பாயோசிரிப் பாயோவெது சொல்லாய்?
11. ஏனந்தன லிட்டோர்தமை யேத்தித்திரி வோரின்
மானந்தனை விட்டேபகை வழியைக்கும் பிட்டே
ஈனந்திய வத்தாணியி லிருந்தே தொலை யென்று
நானுந்தனை விடினுந்தமிழ் நல்லோர் வீடு வாரோ?
7. கந்து ஆடிய-கட்டுத்தறியில் வருந்திய.
9. 'அகல்மர் - மக்களில்லா வூர்,
11. ஏனம்-பாத்திரம். ஈன் நந்திய-பிறப்புமிக்க பலரைக்
கண்ட, அத்தாணி-கொலுமண்டபம்,
பக்கம்:இராவண காவியம்.pdf/468
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
