பக்கம்:இராவண காவியம்.pdf/469

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உள்ளத்தனி லுரமின்றியே யுள நாள் வரை யுண்ட வள்ளந்தனை யறியாவிழி மடவாரொடு பொருதார் வெள்ளந்தனை 15கரிற்பக விட்டே வெளிப் பட்ட, ' கள்ளந்தனை நினையாமுனங் கவல்கின்றதெ னுள்ளம். 18. உருவந்தமி ழன் றித்தமி முணர்வொன் றிலா துரிமை ஒருவன் றர வழிபாடுசெய் துயிர்வாழுங் விளையும் பருவந்தனி லேநென்மணி பதராவது போலப் பருவந்துறு பருவந்தனிற் பாழ்பட்டழிந் திலையே. வேறு 14. ஒற்றைப்பா வாடை யுடுத்தொண் டொடிக்கையார் சுற்றிப் பறந்துவந்து சொல்லிச் சிரிக்காரோ? சிற்றப்பா தூயதமிழ்ச் செல்வமது வேண்டுமென உற்றென்னைக் கேட்டிருந்தா லுடன் நம் திருப்பேனே, 15. தெருவின் பூர்கோலஞ் செல்வாயேற் கைகொட்டிச் சுரிகுழலா ருன் சிறுமை சொல்லிச் சிரிக்காரோ? தருவா யரசெனக்குத் தானென்று கேட்டிருந்தால் திருவாள னாகவுனைச் செய்திருக்க மாட்டேனோ? 18. முற்றத் துறந்த முனிவோ ரெனக்கூ றிச் சுற்றத்தோ டின்பநலந் துய்ப்போ ரடி. வருடும் சிற்றப்பா வொவ்வொன்றாத் தேடினுமுன் போலவினப் பற்றற்றோர் தங்களைப் பாரிலறி வா ருளரோ? வந்தேறி தன்னடிக்கீழ் மானமிலா தேவீழ்ந்து தந்தாளு மையே தமிழரசென் னாமுனவன் இந்தாரு மென்னவுனக் கீய வவன் பாட்டன் முந்தாநா ளீட்டிவைத்த மூலப் பொருளோ காண்! 18, கூடப் பிறந்தவனைக் கொல்லக் குலப்பகைவன் கூடப்போய்க் கூடியன் கோடாரிக் காம்பேயுன் நாடரிய சூழ்ச்சியெலா நானறிவே னீ தப்பி ஓடிப் பிழைக்கவிடே னோகெடுவாய் நின்னில்லே, 12. வள்ளம்- உ. ணவு. மடவார்-படைத்தலைவர். பொரு தrச்சுபகைவர், 13, உறு பருவந்தனில் பருந்து - பிறந்தபோதே வருக்.