பக்கம்:இராவண காவியம்.pdf/492

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 தும்மிருவ ரோடு தமிழ்க் குலமுதலு மழியவட நுளையர்க் காளாப் பொம்முதலா கியபாவிக் காளாக்கி விட்டெங்கு போனீர் போனீர்! 56. கல்லாத மறமுதலே கண்ணோடுங் கைத்தாயே கலங்கா நின்றே அல்லாத புரிந்தொழுகு மடிமைதருங் குடிமக்க ளான தொன்றோ ? சொல்லாத ஆமென்றே சுவைகண்டோ கொன்றுண்ணுந் துகளோ ரான பொல்லாத வாரியப்பாழ்ம் புலிக்கிரையாத் தந்தெங்கு போனீர் போனீர்! 57. வாழையடி வாழையென வந்தவிளங் கன்றழிந்த வகையே போல் வாழையடி வாழையிளங் கன் றனை ய விள வரசை வட. வர்க் கீந்து வாழையடி வாழையென வந்தருள்மா பெருந்தலைவர் மரபைப் போக்கி ஏழையடி யவரானோ மென் செய்கோர் தமிழ்காத்த வெம்மீ ரெம்மீர்! 58. தாயற்றுத் தந்தையற்றுத் தண்டமிழைத் ' தம்மவர்போற் றாங்க வந்த சேயற்று நில்லாது சிற்றப்பன் றன் னையற்றுச் சிறுமை யுற்றுக் காயுற்ற திறன் மறவக் கடலற்றுக் கையற்றுக் கண்ணு மற்று நோயுற்று மற்றொன்று தோன்றாது பயனற்று நொந்தேம் நொந்தேம். 88. தம்முதல்-குருத்து. தாய்-சிம்பு - கிழங்கு விழுந்த கொட்டைக்குள் இருப்பது. மும்முதல்-கன் று, சிம்பு, பழம், குலமுதல்-சேயோன், பொம்முதல்- உடல் விம்மு தல். 56, கைத்தாய்-வளர்ப்புத்தாய். துகள் - குற்றம், 68, கை மற்று-செயலற்று. கண்-அறிவு.