பக்கம்:இராவண காவியம்.pdf/493

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கர் 59, எங்கள் பெரும் தலைவர்களை யுண்டேப்ப மிட்டடதுட னெழிலார் செல்வம் பொங்குபழந் தமிழகத்தை யடிமையெனும் படுகுழியிற் போட்டாய் போட்டுத் தங்கள் குலந் தனையறித்த தறுதலைக்கெங் களைக்காட்டித் தந்தா யந்தோ உங்குமிலா தாரியமே! யடியோடு வருமுதலற் றொழியா யோ நீ? வேறு 80. இன்ன வாறவு ரேங்கிய பின்னர்மா மன்ன னோடு மயிலை மகனை மன் பின்ன னோடு பெரியரை வைத்துமே என் னி வைத்தான் காட்டினை வாழ்த்தினர். காடு வாழ்த்திக் கலைத்தமிழ்ச் செல்வர்கள் நாடு வாழ்த்தி நகரிற் புகுந்தனர்; நாடு நீத்து நமக்குள் கொள்ளவே காடு காத்த கடுங்கொலை யாளனும். 62. செடிமி குத்தவன் றேவியை யெய்தியே கடமை தப்பிக் கருந்தொழி லாளருக் கடிமை யுற்றுய ரண்ணனைக் கொன்றமா கொடிய னோடுயர் கோயிலை நண்ணினான், 63. அரியை வஞ்சனை யாய்க்கொன் றதனுழை நரிபு குந்தது போல் நறுந்தமிழ்ப் பெரிய வன்றனைப் பின்னவ னாற்கொலை புரீபு கோயிலுட் புக்கனன் பாவியே. 14. ஒப்பந்தப் படலம் வேறு 1. கொடிய பாவியுந் தமிழர்தம் பேரிறை குலத்தை வடவ ராமனாற் கொல்வர லாற்றினை வகுத்தாம்; அடிமை யாகியே யாரியர்க் கருந்தமி ழகத்தை உடமை யாக்கிய வொப்பந்த மினைத்தென வுரைப்பாம். 69. உங்கும்-எங்கும். 60. வைத்து - அடக்கம் செய்து, கல் நிலைத்த - நடுகல் உன்ள, 69. செக்-தீமை. 63. நுழை-குகை.