பக்கம்:இராவண காவியம்.pdf/508

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8, கொத்தலர் குழலியுங் குளிர்ந்த நெஞ்யளாய் அத்தைமார் தங்களோ .. ள வ ளாவியே முத்தெனு முறுவலை முகிழ்த்துச் சட்டெனத் தொத்திய தங்கைமார் தொகையை மேயினாள். 10. நம்பியும் பரதனன் னலமோ? வென்றிட அம்புடை வில்லியா ள னுப்பி யுள்ளனன் உம்பியுன் வருகைதன் னுயிருக் கேமமாய் நம்பியுள் ளானென நவில நூல்வலான். 11. சென்றுளா னெங்கெனச் செல்வ நிற்பிரிக் தன்றிருந் தயோத்தியை யகன்று போய்நலக் துன் றிய நந்தியூர் தன் னைத் துன்னியே நன்றுளான் மிதியடி நயந்து போற்றியே. 12. என்றலுந் தலைமகன் இனைந்து நானிதோ சென்றுகாண் பேனெனச் செல்வ வொல்லையே ஒன்றவன் கோயிலை யுறுதற் குள்ளென நன்றென ராமனு நடத்தல் மேயினான், தாரணிந் தேகுலத் தைய லோடணி தேரினி லேற்றியே சென்ற கன்றெரு ஈரிதழ் மலர்ந்திட வினிது நீங்கிப்போய்க் கூரொளி யவீர்மணிக் கோயில் நண்ணினர். 14. தெம்புட னொளிமணித் தேரி னின் றிழிந் தம்பெனுங் கண்ணியோ டகல வீட்டிலாக் கும்பலி னின்றுபோய்க் கோயி லுட்புகுந் . தெம்பியின் வருகை பார்த் திருக்கு நம்பியும். கானகம் போனதுங் காப்பை நீத்ததும் மானினை யிழந்ததும் மதில்வ ளை த்ததும் வானுய விலங்கைமா மன்னை வீழ்த்ததும் ஏனினு நிகழ்வெலா மிசைத்தி ருந்தனன். 8, தொத்து தல்-திரளுதல். 10, ஏமம்-காவல். கால்வலர்ன் -சுமந்திரன். 13. ஈர் இதழ்- இருபுற வீட்டு வரிசை, கூர்-மிகுதி.