பக்கம்:இராவண காவியம்.pdf/509

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காய்ப் பிடவம் 16. ஒண்ணுத லெங்கைய ரோடு கோயிலும் பண் ணையு மாயமும் பாவை பூவையும் வண்ணவொண் கிள்ளை யு மானு மேனவும் கண்ணிணை களிப்புறக் கண்டு வந்தனள். 17. ஓடியே தூ துவ ருற்று நந்தியைப் பாடழிந் தினைந்திடும் பரதர் கண்டுமே காடகன் றண்ண லுங் கடிகொள் நன்னகர் கூ டின னென்றுளங் குளிரக் கூறினார். 18. எழுதெழில் நந்தியி லிருந்த யோத்தியை அழுதழு தருவீர் ரற்ற கண்ணொடும் பொருதினை யெண்ணியே ! புலர்ந்த நெஞ்சொடும் பழுதர வாண்டவப் பரதன் கேட்டதும். 19. தொழுதகை யோடு பின் றொட-ரு வாரின்றி அழுதகண் ணோடெனண் ணாவென் றேடிப்போய் விழுதறு மரமென வீழப் பாரினிற் ) புழுதிகொள் ளடியிணை பூண்ட கைகளே , 20. காரியன் கண்டுளங் கசிந்து கைகளால் வாரியே யெடுத்து மார் பணை த்து வாருகண் ணீரினைத் துடைத்தவ ன லைமை கண்டுகண் மூரிநீ ராட்டியுள் முழுகப் புல்லினான், வருந்தலை யெம்பியெவ் வகையிங் காற்றி; இருந்தனை யென் றினைந் திரங்கிச் சென்றதும் பொருந்திய நிகழ்வையும் புகன்று கேட்டவர் திருந்திய கருத்துளத் தெளிவு கொண்டனர். 22. கோவிலும் பிறகணுங் குறுகிக் கண்டுவந் தாவன கழறியு மளவ ளாவியும் மூவரு முடிமழித் தால மூழ்கிநற் பாவகம் போலவொப் பனையின் மேயினர். 21. 16-பண்ணை -விளை யாடிடம். ஆயம்-தோழியர் கூட்டம். 20. கரரியன் , அரசு பெறுங் காரிய த திற் றேத்தா யுள்ளவன், மூரிநீர்-மிக்க நீர், 29. ஆலம்-நீர்,