488
பிrவனா
பர்
23, திருமுடி புனைந்தொளி திகழி ருக்கைபோக்
தொருகுடை நிழலுல கோம்பு வீரெனப்
பரிவொடு நற்குணப் பரதன் வேண்ட வே
சரியென முனிவர்கள் தகுந்த தாமென்றார்.
24. திருக்க ரொப்பனை செய்து நம்பியை
அருவியம் புனிதநீ ராட்டிப் பட்டுடுத்
துருவணி கலனணிந் துயரத் தாணியார்
குருமணி யிருக்கையிற் கொடியொ டேற்றினார்.
வேறு
25. பொன் பொலி முத்த மாலையுங் கமழும்
பூந்தொடை, மாலையும் புனைந்தே
இன்பொடு வாழ்கென் றாரியர் வாழ்த்த
வியைந்துபல் லியங்கட லார்ப்பத்
தன்பொரு மின் னார் சாமர மிரட்டத்
தவள வெண் குடை நிழல் கவிப்பு
அன்பொடு பரதன் கொடுக்கவே வாங்கி
அணிமுடி புனைந்தனன் வசிட்டன்.
28. திருந்திய மணிமா முடிபுனைந் தரசு.
செய்கையில் வேண்டுவ யாவும்
பொருந்திங் டூழி வாழ்கென வாழ்த்திப்
புகுந்திடு மாரியர் தமக்கு
விருந்தொடு மணிபொன் னானிலங் கூறை
வெறுப்பவே கொடுத்தா புயணையில்
இருந்தனன் மறந்து மேவலிற் றிறம்பா
வெம்பிய ருவந்திட வினிதே.
2. புலவொடு சோமத் தாக்கிய கள்ளும்
பொறுக்கவே யுண்டுமின் னியலார்
குலவிட வுவந்து மாரிய வறநூற்
கூறுவேள் வீகள் பல செய்தும்
நிலம்மெயர்ந் தேகிக் காகுள் மாடி
நேரிழை யாரொடு கூடி
இலகிட வழிபன் மக்களைப் பெற்று
மினி தர சிருக்கையி லொருநாள்.
பக்கம்:இராவண காவியம்.pdf/510
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
