பக்கம்:இராவண காவியம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒழுக்க ம் 18A.லம், ' 9. கேண்மையிடை யாவுளங் கிளை தழுவுங் கிழமையுஞ்சான் றாண்மையொடைம் பூதவுல கறிவுமுயிர் மெய்யறிவும் தோண்மையுந்தா ளாண்மையுகற் றுணையுறவே நனிவாழ்ந்தார் நாண்மைநிலை யறிந்து தக நடந்துநலம் பெறு தமிழர். 10. அன் புக்கோ ருரைகல்லாய் அருளுக்கோர் நிரையில்லாய் பின் புக்கோர் வழிநிலையாய்ப் பெருமைக்கோ ரொளிமலையாய் இன்புக்கோ ருறையிடமா யிசைபரவத் திசைவாழ்ந்தார் அன்புக்கோர் செயல்புரியாத் துற்றசுவைப் பொற்றமிழர். 11. தன்னலமென் னும்பொருளைத் தான் காணா ராய்ச்செய்யும் இன்னலமே யந்நலமா யெந்நலமும் பொதுநலமாய் நன்னலஞ்செய் தெண்ணியவை நண்ணிநல மன்னினரால் பன்னலமும் பொருந்தியதன் பயன் றுய்க்கும் பழந்தமிழர், 12. முட்டாற்றுப் படவெவரு முயலாமை, யெனுங்குறையை விட்டோட்டித் தாளாண்மை வேளாண்மைப் பட வாழ்த்தார் நட்டாற்றுக் கிடைப்படினு நலியாது தமிழ்லவர்க்கு ங் கொட்டாட்டுப் பாட்டுடைய குல மோங்கு ங் குNேSr:கா !டர். 13, அவ்வவர்தம் பிறப்புரிமை யவரெய்தி யவ்வவருக் கவ்வவரே யரசர்களா யவரரசுக் கவரரசாய் அவ்வவர்தம் முதற்கடமை யவ்வவர்செய் தேவாழ்ந்தார் எவ்வளவு மிறைமுறையி னியனெ றிமா றாத்தமிழர். 9, கேண்மை -நட்பு, கிழமை- உரிமை. ஐம்பூதம்- திலநீர் தீகாற்று வெளி. தோண்மை-வலி, நாண்மை- வாழ்நாள். 10, நிரை-ஒழுங்கு. வழிநிலை-வழி கரட்டி. இசை திசைபரவா. 1?, முட்டு-குறைவு, இடையூறு. ஆற்றுப்பட்-செல்ல, -ெ3