பக்கம்:இராவண காவியம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராணி கயியல் 2. பரிதியி லிருந்து சிதறிய வுலகப் பகுதியில் முதலில் குளிர்ந்து பெரிதுயிர் வகைகள் முதன்முதல் தோன்றிப் பெற்றது பழந்தமி ழகமே; வருதா முகத்து மக்களே யுலக மக்களுக் கொருமுதல்; மக்கள் தருமுதல் மக்கள் பேசிய மொழிசெந் தாதெனில் இதற்கினை யெதுவோ? 3. இலரியசெந் தேனு ரியைவான் பாலு ரியை தீஞ் சுவைநிறைத் தியலும் கனியதன் சா றுங் கரும்பினின் சாறுங் கனிவெரு பு:தல!வின் பருப்பும் இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற் கிலமைநம் (பாலிலை யென் று கனியவுள் ளுருகிக் கவன்றிட வீரங்கிக் கைசெயு பின் றரிழ் மொழியே, 4. 2 ரப்பியுங் கனைத்து முடி.முத லடி நாக் குழறியுங் குழறியு முயிர்ப்பை நிரப்பியுங் கழுத்தி னெஞ்சினி, லிதழை 'நெகிழ்த்து முள் ளுயிர்ப்பது வெளியில் வரத்துணை யின்றித் திணறியு மெழுத்தை யொலித்திடும் வருத்தம் தின் றிப்" பொருத்திய வாயைத் திறக்கவா றைந்தும் புறப்படு மெளியசெந் தமிழே. 5. எழுத்தொலி வேறா வொவ்வொரு சொல்லி னிடத்துமவ் வொலிகள்வெவ் வேறா, அழுத்தவோர் பொருளா நெகிழ்க்கவோர் பொருளா வவற்றிடை நலியவோர் பொருளா, எழுத்தொரு பயனு மின் றியாங் கடுக்கா வினை யன வேற்றுமை பலவா வழுப்பட லின்றி யெலாமொரு வகையா வமைந்தது வண்டமிழ் மொழியே. 8. கைசெய் தல்-உதவுதல்.