பக்கம்:இராவண காவியம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


61 இலங்கைப் படலம் இந்திர மொடுதிரா விடந்தென் பாலியும் வந்தொரு தலைப்பாடு மிடத்தில் வானில குந்தலை யுடையமுக் கூட லென்றொரு சந்தடர் தருமலை தானி ருந்ததால். 52. நாடொரு மூன்று ! நாடு கூடல்போற் க டிடம் பொருந்திரிக் சுடட் லென்றவள் தேடி, யல் கொடித்தெரு விலங்கை மாமகள் நாடகம் பயிலுநன் மேடை போன்றதால். 53. அணிமிகு {மிலங்கை-தாட் டகத்தி னாப்பணோர் மணிமணி மேடை. போ லமைந்த வம்மலை மணிய தமிழக மங்கை நன் கலம் புணரிய வொளிமுகம் போற் ெபா லிந்ததே, 54. அருந்தமிழ் மக்களுக் காமி ராவணம் திருந்தவே நுகர்ந்திட.. ச் செய்யிராவணம் பெருந்தகை வரைந்திடப் பெற்ற வாவணம் பொருந்திய வாவணம் :ே பாலு மாலரே .?'. 35. இன் றுள விலங்கைத்தீ வின்றென் மேற்கில் குன்றினுக் கரசதாக் குறிஞ்சித் தாரணி மன்றலந் தமிழக மக்களின் மார்பு, 163af. ஒன் றறிய முத்தென வொளிறு மாலரோ. 56. செம்மலைத் தாங்கியேர் திகழி ருக்கைபோல் அம்மலை யிலங்கைமா நகரை யார்வொடு தம்முது கெழிலுறத் தாங்கிப் பாங்கினிற் பொம்மலுற் றழிவிலாப் புகழின் மேயதே, 51, தலை-மலைமுடி. 64. இராவணம்-இரு ஆவணம். பேருரிமை. இருமை - பெருமை, மிகு தி. இரா வணன் - இரு, ஆவணன். (மக்கட்கு) மிக்க உரிமை யுடையவன். பேரிருமை யுடையவன், ஆவணம்- முறிச்சீட்டு, கடைத்தெரு, அம்முக்கூடல் இராவ ண னால் மக்கட்கு எழுதிக்கொடுக்கும் முறிச்சிட்டு {பத்திரம்) விற்கும் கடை போன்ற து, 56. செம்மல். தலைவன், 'தன்'- தம்மென்றய து எதுகை நேசிக்கி, ஏர்-அழகு, இருக்கை - அரியணை.