பக்கம்:இராவண காவியம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவண காவியம் 45. மன் செயலுக் கொருகுறையும் வாராமற் பெருவணிகர் பொன் செயலுக் கொருமுறையும் புல்லாமல் மல்லாரும் புன்செயிலு நன்செயிலும் பொ திபொதியாத் தாஞ்செய்த முன்செயலின் பயன்கொண்டு முறையாக வாழ்வாரே. 46. மன்னுயிரின் பசியென் னும் மாபாவி கெட்டோமென் அன்னவரு முலகமெனு (முருள்பெருந்தேர்க் கச்சாணி யன்ன ெதாழி லுழுதொழிலே யாமென்று பெரியோர்கள் சொன்னபடி வேளாளர் தொல்லுலகம் புரப்பாரே. 47. இன் னபடி. வளம்பலவு மியன்றுபழந் தமிழ்ப்புலவர் சொன்னபடி நலம்பலவுந் தொகுதியுறச் 8டர்முடிதோய் 4.மன் ன ருட னே தமிழ் மக்களொரு மனப்பட்ட நன் னருட னே யிலங்கை நாடுபொலிந் திலங்கினதே. நகர் - வேறு 48. கலங்குத லறிகிலாக் காப்பின் (மேயெலா நலங்களும் பொருந்திய நாட்டின் கண்ணெனத் துலங்கிநம் பிறைமகன் றோன் றப் பெற்றால் இலங்கைமா நகரத னiயல்பு காணுவாம், 4.மாபெரும் தலைவர்கள் வாழ்ந்த தொன்னகர் தாவரும் பெருவளந் தழைத்த பொசக்" ன கர் காவலின் காப்பெனக் கஞன்,ற நன் னகர் ஏ வரும் தொழுதகு 1பிலங்கை மாநகர். டி டி ! பெருவளங் கொள வந் தேறியர்க் h, டிதம் Leறைவனைக் கொன்று நந்தலங் » டி. ய வரையிலுங் குலைத்த பாழ்ங்கொடும் பரீடணப் பாவியும் பிறந்த வின்ன கர், 45. மல் ஆரும்-வளம பொருந்திய. 46. உன ன -எண் ண. வரும் உலகம்-வளரும் உலகம். 47, நனனர். நலம், 49. தா அரும-குறைவற்ற. கஞலுதல்- மிகுதல், செய்தல்,