பக்கம்:இராவண காவியம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 17. இலகணி யாடையி னிலகு பாவைபோற் குலமகன் தமிழ்மகள் கோலங் கொண்டுமே கலகல்! வெனப்பறை கறங்க வாடலைப் பலகணி வழியனை பார்த்து வக்குமே. 108. கமழ்தரு குழலியர் கடிகொள் மேனியர் இமிழ்தரு துயிலறை யெளிமை, யெய்தவெண் குமிழ்தரு வளிமணங் குடிமை கொள்ளவொண் டமிழ்தரு மிலவிதம் தழுவத் தூங்குவர். 109, கட்டிலை யகன்றெதிர் காலை வந்ததும் நெட்டிலை வாழையி னிலவு காலிள. வட்டிலை விருந்தினர் மருவு மங்கையர் அட்டிலை: யமிழ்துற வாக்கு வாரரோ. வேறு 1110, முன் றிலிற் குரலை யாட்டம் முடுக்கினி லிசைப்பா அ ணீட்டம் தென்றலிற் றமிழ்ப்பண் ணாட்டந் திண்ணையிற் கற்றோர் கூட்டம் மன் றிலிர் பல்கூத் தாட்டம் மனை தொ றுந் தமிழ்ப்பா நாட்டம் ஒன் றலிற் றெருவ மாய்நூ லுயர் தமிழ்க் கழக மானும். 111. கண்ணிய மணிபொன் னடை கலன் மலர் சாந்த மேனம் பண்ணியங் கணிகாய் பால்மோர் பலவகை யுணவுப் பண்டம் விண் ணியல் தமிழி னன் ஹால் விற்பரும் வாங்கு வாரும் அண்ணியோ வென் னு மோசை யலைக..ல் போலு, மாதோ 109. கடி -thணம். எண்- எள். 109, அட்டில்-சமையலறை. அமிழ்து-உணவு. 110. முடுக்கு-சிந்து. பாண்-பாணர். மன் று-மரத்தடிப் பொதுவிடம், 111. புண்ணியம் - பலகாரம். விண் இயல் - உயர்ந்த, சிறந்த, அண்ணி - நெருங்கி,