பக்கம்:இராவண காவியம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இரான் காவியம் 117. ஒன்பது மணியும் செம்பொன் னுருக்கடர்க் குலங்கள் '. வாரித் தின்பது போல பூமூழ் சிறந்திடப் பதித்துச் சீர்சால் மன்பதை யுறுப்புக் கெல்லாம் மறைப்பென வனப்புக் காலும் மின் புதி யதுவந் தென்ன விளங்கணிக் கொட்டில் தோன்றும். 118. வளைகொடு நறுநெய் நீவி வாளரந் துமியப் பண்ணிக் களைவன களைந்து காணுங் கண்கவர் வனப்பிற் றாகத் துளை வன துளைந்து தீட்டித் தொடுகுழை யாழி பீலி வளேயொடு பிறவுஞ் செய்யும் வளையணிக் கூட மோங்கும். 119. நெல்லுடைக் குதிர்க ளோங்கு நெடுநகர்க் குறுப்ப தான கல்லிடைச் சுடுகற் சேர்த்துக் கவினுறக் கட்டப் பட்ட இல்லிடைப் புழங்கற் கான விருவகைக் காலங்கள் செய்யும் மல்லுடைக் களரிக் கூடம் வகைவகை வடிவங் காட்டும். 120, மண்ணுழு படையுங் கான மரமுழு படையு மெய்யிற் 1 ண் ணழு படையு நூலோர் 1./லமுழு படையு மில்லின் கண்ணுழு படையு மற்றைக் கருவியுஞ் செய்யுங் கொட்டில் எண்ணுழு படையோ டல்லு யிடையறா தியங்குந் தானே. 121. நால்பிடித் தறுத்துச் சேத்து நுண்டுளைப் படுத்துப் பொத்திச் சால்பிடித் துழுமே ரில்வஞ் சமைகரு விகள்தேர் பெட்டி கால்பிடித் தமைத்த கச்சுக் கட்டிலும் தட்டு முட்டும் பால்பிடித் தியற்றுந் தச்சம் பட்டறை நெட்டி லேய்க்கும். 117, அட்ர்-தகடு, ஊ ழ -முறை . 119, சுடுகல்-சுண் ணம். இருவகைக்கலம்-பொற்கலம், மட்கலம். பொன-செம்பு, பித்தளை முதலியன. மல். வளம், களரி-பணிசெய்யிடம், 120. உழுதல்-கிளறு தல், தொழில் செய்தல். எண் உழுபட்ை-அறிவு. எண்-எண்ண ம். அல்-இரவு. 121, சேத்தல்-செதுக்குதல். பொத்துதல் பொருத்தல்.