பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i அறப்போர் அண்ணல் "சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னே சென்னே யில் தீவிரமான அரசியல் கிளர்ச்சி நடைபெற்ற தென்றும், அந்தக் கிளர்ச்சிக்கு முக்கியஸ்தராயிருந் தோர் சி. ஐ. டி. போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்தன சென்றும் சொன்னல், நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள் அல்லவா? ஆளுல், அஃது உண்மை. காஜ-சலு லட்சுமி நரசு செட்டியார் என்ருல், அப் போதைய அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய சமூகத் திற்கும் கொஞ்சம் நடுக்கக் தான்! பொதுஜன அபிப் பிராயம் என்பதை நமது தமிழ் நாட்டில் முதன்முத லாக உருப்பெறச் செய்தவர் லட்சுமி நரசு செட்டி யார் என்று திண்ணமாகச் சொல்லலாம்’ -அறிஞர் வெ. சாமிநாத சர்மா." இன்பத் தமிழகம் வரலாற்று உணர்ச்சியோடு எண்ணி மகிழ்ந்து இறுமாப்புக் கொள்ளுதற்குரிய பெருமை மிக்க கல்யாண்டு 1806. இந்தியாவின் விடு தலைக்கு வித்துான்றிய வேலூர்ப்புரட்சி-பாரதத்தின் இராணுவப் புரட்சி-நடைபெற்ற மாண்பு மிக்க ஆண் உன்னே 1806 விரத்த்மிழ்ச் சிப்பாய்களால் தமிழ கத்தின் வடவெல்லேயில் நடத்தப்பெற்ற வேலூர்ப் புரட்சியின் விழுப்புகழ் அளவிடற்கரிது. பாரதத்தின் விடுதலைக்கு முதன்முதல் போர் முரசு கொட்டிய பெருமை தமிழகத்திற்கு உண்டு. அப்பெருமை மிக்க வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த புகழ் வேலூர்ப் புரட்சிக்கு உண்டு. 1896ல் நடைபெற்ற