பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருத்தமிழர் 51 ஞாயிற்றுக்கிழமை திரும்பிவிடலாம், என்று கூறி விடை கொடுத்தார். 峰 签 發 அடுத்த நாள் இராமசுவாமி முதலியாரிடம் சென்று பாடம் சொல்லத் தொடங்கினேன். காமகள் இலம்பகம் 1870-ஆம் வருஷம் பி. ஏ. பரிட்சைக்குப் ப - ம க இருந்தது. அப்போது படித்த முதலியார் தாம் பாடம் கேட்ட போது அறிந்த விஷயங்களே இடையிடையே சொன் ஞர். நான் பாடம் சொன்ன போது இடையில், கட்டியக்காரன்' எ ன் அறு படித்தேன். அப்போது முதலியார், காம கள் இலம்பகக் கதை மாத்திரம் எனக்குத் தெரி யும்; கட்டியங்காரன் என்பதுதான் அந்தச்சொல்; சச்சந்தனுடைய மந்திரிகளுள் ஒருவன் பெயர் அது; அவன்தான் சச்சந்தனேக் கொன்ருன், என்ருர், பிறகு கோவிந்தன் (சீவக சிந்தாமணி, 187, உரை) என்று ஒரு பெயர் வந்தது. அது கண்ண பிரானேக் குறிப்பதென்பதைத் தவிரச் சிந்தாமணி யிலே யாரைக் குறிப்பதென்பது தெரியவில்லை. முதலியார்க்கும் அது விளங்கவில்லை. இப்படியே வேறு சில விஷயங்களும் விளங்காமலிருந்தன. எனக்கு விளங்காத விஷயங்களே விளங்கவில்லே யென்று சொல்லித் தக்கவர்களேக் கேட்கவேண்டு மென் பேன். விளங்காததையும் விளங்கியதாகச் சொல்லிக் குழப்பாததை அறிந்த முதலியார் அதைப் பாராட்டுவார். நாங்கள் சிந்தாமணியைப் படித்து வந்த போது சில வித்துவான்களும் வங் திருந்து கேட்பதுண்டு. இப்படி ஐந்து மாதங்கள் சென்றன. 粥 极 蟒