பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இரு பெருந்தலைவர் தெரிவித்து விடை எழுதுவார். 1880-ஆம் u அக்டோபர் மாதம் 50-ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றில் ......... சிந்தாமணி முழுவதும் ஒரு விசை தாங்கள் பார்த்ததாகவும் அதில் சில சந்தேகங்கள் இ ரு ப் ப த க வு ம் தங்கள் கடிதத்தால் தெரிய வருகிறது. மறுபடி ஒரு விசை பார்க்கும் பகத்தில் சக் .ே த க ங் க ள் ஏறக்குறைய முழுவதும் தீர்ந்து விடுமென்று எனக்குத் தோற்றுகிறது. தங்களுடன் மறுபடியும் அந்தப் புஸ்தகத்தைப் படிக்க எனக்கு எப்பொழுது உதவுமோ கடவுளுக்குத்தான் தெரியும். ஆகிலும் இருவரும் ஒரு விசை படிப்போமென்ற கம்பிக்கை மாத்திரம் இருந்துகொண்டேயிருக்கிறது, என்று தெரிவித்திருந்தார். அதனுல், அவருக்குச் சிக் த ம ணி யி லு ள் ள விருப்பமும் என்பாலுள்ள அன்பும் புலப்பட்டன. சென் னே க்கு ச் சென்று முதலியாரோடு சில காலம் இருந்துவர வேண்டும்,' என்ற ஆவல் எனக்கு உண்டாயிற்று. 激 豪 秦

  • அது வரையில் சென்னேயையே பார்த்திராத எனக்கு அந்த ககரத்துக்குப்போய் ஆங்கு ள் ள அறிவாளிகளோடு பழகவேண்டுமென்ற விருப்பம் இருந்தது. அன்றியும் சேலம் இராமசுவாமி முதலியா ரைக் கண்டு சிலகாலம் உடனிருந்து சிந்தாமணியைப் படித்துக்காட்ட வேண்டுமென்ற ஆவலும் உண்டு.

秘 崇 崇 ' ஒரு நல்ல நாளில் புறப்பட்டு ... சென்னைக்குச் சென்றேன்...இராமசுவாமி முதலியார் பங்களாவில் தங்கினேன். 豪 崇 肇