பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருந்தமிழர் #3 டும் என்றும் முடிவு கட்டிர்ைகள். அதன் பயனுகப் பொறுப்பு வாய்ந்த இந்தத் தேசப் பணிக்கு அங் நாளேய பாரத நாட்டுத் தேச பத்தர்கள் மூன்றே பேரை ஒரு மனமாகத் தேர்ந்தெடுத்து அனுப்பி ஞர்கள். அவர்களுள் ஒருவரே சென்னேயின் பிரதிநிதியாகச் சென்ற சேலம் இராமசாமி முதலி யார். ஆம். இந்தியாவின் விடுதலை வேட்கையை இங்கி லாந்து சென்று அங்குள்ள மக்களுக்கு எடுத்துரைத்த முதற் பெருந்தமிழர் முதலியாரே. இங்கிலாந்தில் பல்வேறு கூட்டங்களிலும் திரு. இராமசாமி முதலியார் தம் தோழர்களுடன் சேர்ந்து விர முழக்கம் செய்தார்; அங்காளில் இங்கிலாந்தின் புகழ் வாய்ந்த பெருமக்களாய் விளங்கிய பிரைட்டு' சேம்பர்லின், கிளாட்ஸ்தன்" முதலியோரோடு தொடர்பு கொள்ளும் பேறும் பெற்ருர், திரு. முதலியாரின் வருகையை நன்கு பயன்படுத்த விரும்பினர், அறி ஞர் பெருமக்களர்கிய டாக்டர் W. A. ஹன்டரும்,' பேராசிரியர் பிரைசும்." திரு. இராமசாமி முதலியாரின் துணைகொண்டு கிரானேட்சிட்டி' என்ற பெயரால் இந் தியாவைப்பற்றிய அறிவு விளக்கம் பெறுதற்குரிய பேரவை ஒன்றை கிறுவினர். திரு. இராமசாமி முதலியாரின் சொற்பொழிவு களால் இங்கிலாந்து தேச மக்கள் பாரத நாட்டுக்கு ஆற்றவேண்டிய கடமைகளே நன்கு உணர்ந்தார்கள். திரு. முதலியார் அவர்களின் உருவமும், குரலும், உடையும், நடையும் ஆங்கில மக்களின் உள்ளத் தைப் பெரிதும் கவர்ந்தன. அழகிய முகம், கரிய பெரிய விழிகள், செதுக்கிவிடப்பட்ட சிற்பச்சிலே போன்ற அமைப்புகள் பொருந்திய திருவுருவம்’ என்