; பிறந்தால் வழி பிறக்காகா? S9.
என்ன வோபோல் இருக்கிறது' என்றால் ஏதோ பாடியும் வப்பாள். கலகலவென்று சிரிப்பாள். கோபம் வந்தாலும் உடனே கிர்ந்துவிடும். இப்பொழுது? அதுதான்் ஆங்கிலத்தில் சால்லுகிருர்களே. 'அவசரமாக மணமுடித்து, சாவதான்மாக 0. ப்ெபது' என்று. அந்த நிலைக்கு ஏறக்குறைய ரகுபதியின்
வந்துவிட்டது. விழாவில் நண்பர்கள் அவனேக் கேலி செய்தார்கள்.
என்ன அப்பா மனைவியை இந்த மாதிரி சமயத்தில் _ க்கு அனுப்பிவிட்டாய். சகதர்மிணியோடு சேர்ந்து செய்கிற சியத்துக்கே பலன் அதிகம் என்று சொல்லு வார்களே' என்று கட்டு அவன் மனத்தைப் புண்ணுக்கினர்கள்.
வேறு ஏதாவது விசேஷமோ?' என்று நண்பர் ஒருவர் குறும்புச் சிரிப்புடன் அவனேக் கேட்டார். ==
"மாஸ்டர் ரகுபதி வரப்போகிருன் போலிருக்கிறது. விசேஷம் இருக்கிறது ஸார்!’ என்றார் இன்ைெருவர்.
அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா' என்று மேலுக்குச் சிரித்து மழுப்பினன் ரகுபதி.
மேலும் அங்கு உட்கார்ந்திருந்தால் பேச்சை வளர்த்து வார்கள் என்று தோன்றியதால் வெளியே சென்றுவிட்டான் அவன். மறுபடியும் அவன் வீட்டுக்கு வந்தபோது தங்கமும், ைரஸ்வதியும் கூடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அலமு. அத்தை தன் கையில் நாலைந்து மிளகாயையும், உப்பையும் வைத்து அவர்கள் இருவருக்கும் சுழற்றி உள்ளே எரியும் அடுப்பில் போட்டாள். திருஷ்டி தோஷம் ஏற்பட்டுவிடுமாம்!
கட்டாயம் சுற்றிப்போடு அத்தை. என் கண்ணே பட்டு டுெமோ என்று பயந்துகொண் டிருந்தேன். 'சாதாரணமாகத் ான் பாடுவேன்' என்று சொல்லிவிட்டு ஜமாய்த்துத் தள்ளி விட்டாளே தங்கம்! என்று தன் அதிசயத்தையும், சந்தோ தைத்தையும் வெளியிட்டான் ரகுபதி.
o
அவளுக்கு என்ன தெரியாது என்று நினைக்கிருய்? பத்துப் பேர்களுக்குப் பேஷாகச் சமைத்துவிடுவாள். மணி மணியாகக் கோலங்கள் போடுவாள். வயலிலே போய்க் கதிரடிக்கச் சொல்: சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக்கொண்டு குடியானப் பெண் :ளுடன் கதிரடிப்பாள். குளத்திலே முழுகி நீச்சலடிப்பாள். ஆனால், அவளுக்கு ஆங்கிலம் படிக்க வராது. உடம்பு தெரிய.