உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும் (மு. கருணாநிதி).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 20 அது மாத்திரமல்ல, இன்னும் சில காரணங்கள் ருக் விலைவாசி உயர்வுக்கு, மேலும் இருப்பவர்கள் வரி கின்றன. காரணமாக ஒரு பெரிய ஏய்ப்பவர்கள். நாட்டில் இந்த வரி ஏய்ப்பவர்களிடமிருக்கிற கறுப்புப் பணம். அன் அகௌண்டட் மணி புழக்கத்திற்கு வராமலேயே அடிபட்டு விடுகிற காரணத்தால் விலைவாசி உயர்கிறது. நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்தக் கறுப்புப் பணக்காரர்களை-அன் அகௌண்டட் மணி வைத்திருப்பவர் களை -வெளியே கொண்டு வருகின்ற அந்தப் பொறுப்பும் நமக்கில்லை என்பதும், அது மத்திய அரசிடம்தான் வரிஏய்ப்பு பாரும் அறியாதவை அல்ல. இருக்கிறது என்பதும், அதன் காரணமாக நாட்டில் னென்ன மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன என் என்பதும் நாடார்: -தலைவரவர்களே, விளையாடுகிறது என்பதை முத கருணாநிதி: மு. அதைப் போலவே இன்றைக்கு நமது திரு. ஆர். பொன்னப்ப கறுப்புப் பணம் எப்படி லமைச்சரவர்கள் விளக்குவார்களா ? மாண்புமிகு டாக்டர் உற்பத்தியைப் பற்றிச் சொன்னார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், அரிசியை உற்பத்தி செய்கிறோம். அதே நேரத்தில் அரிசி விலையைக் கட்டுப் படுத்தக்கூடிய அந்தச் சூழ்நிலை நமக்கு இருக்கிறது. மாநிலங்களுக்குச் செல்லாமல் அப்படிக் கட்டுப் நாம் வேறு படுத்து கிறோம். மற்ற உணவுப் பண்டங்களில் பெரும்பாலானவை அப்படி அல்ல. நமது மாநிலத்தின் கட்டுப் பாட்டிற்குள் இருக்கிற காரணத்தால் உணவுப் பண்டங்களிலே மிக முக் கியமான அரிசி விலையை கட்டுப்படுத்தி வைக்க முடிகிறது. அப்படி இல்லாத காரணத்தால்-பருப்பு. எண்ணெய் போன் பொருட்களுக்கெல்லாம் நாம் வேறு மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய காரணத்தால்- இந்தச் சூழ்நிலை இந்தியா பரவிக்கிடக்கின்ற முழுமைக்குமாகப் காரணத்தால்- இப்பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்து ற