உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும் (மு. கருணாநிதி).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 கின்ற சூழ் நிலை இல்லாத காரணத்தால் தீர்க்க முடியாத சங்கடத்திற்கு நாம் ஆளா கி இருக்கிறோம். தானிய இந்தக் காரணங்களால் தான் பருப்பு போன்ற வகைகளை எல்லாம் தமிழ்நாட்டில் அதிகமாக உ ற்பத்தி செய்ய வேண்டுமென்ற முனைப்போடு, முயற்சியோடு இரு கிறோம் என்று நிதி நிலை அறிக்கையிலும், கவர்னருடைய பேருரை லு ம் இந்த அரசின் சார்பாக எடுத்துக் காட்டி யிருக்கிறோம் மத்திய அரசே பொறுப்பு என்று கூறிவிட்டு நில அரசு எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ளாமலிருந்து விடுமென்று யாரும் கருதத் தேவையில்லை. இயன்ற அளவிற்கு எல்லாப் பொறுப்புக்களையும் எடுத்து விலைவாசியைக் கட டுப் படுத்துகின்ற வகையில் என்னென்னவழி வகைகளைக் கையாள முடியுமோ அத்தனை வழிகளையும் இந்த அரசு கையாளு மா . கறுப்புப் பணம் இந்தப் மென்ற உறுதி மொழியை மிக மிக முக்கியமான பிரச்சினையில், இந்த மாமன்றத்திற்கு மிகுந்த பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து, மின்வெட்டு ன்று நமது தமிழ்நாட்டில் பரபரப்பிற்கு உள்ளாகியிருப்பது மின்வெட்டு. அதைப்பற்றியும் அனைவரும் இங்குப் பேசியிருக்கிறார்கள். தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்றெல்லாம் மிகைப்படுத்தப்பட்டுப் பேசப்பட் டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அவரவர் கட்சிகளின் இயல்புக் கேற்ப இந்தப் பிரச்சினையை ணுகுகின்றன. நான் எல்லா அரசியல் கட்சிகளையும் மிகுந்த பணிவன்போடு கேட்டுக்கொள்வது, இது பா ஒரு துப் பிரச்சினை, ஒரு தனிப் பிரச்சினை அல்ல, கொள்கைப் பிரச்சினை அல்ல. குறிப்பாக மாணவர்களுக்குப் பயிற்றுமொழி