பக்கம்:இரு விலங்கு.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தண்டையம் புண்டரிகம் 83

அதைக் கண்டு அஞ்சி அமரர்கள் உருண்டு தனித்தனியே பிரிந்து ஒட்ாத வண்ணம் வேலாயுதத்தை ஏவிய காப் பாளனே!

புண்டரிகம்-தாமரை, சன்டம்-கொடுமை தண்டம்தண்டனை. மண்டலம்-வட்டம்; இங்கே படையின் வியூகம்: அண்டர்-தேவர். அண்டம்-வானுலகம் மண்டி-நெருங்கி. மிண்ட-மிடுக்குடன் இருக்க விண்டு-பிரிந்து)

உன்னுடைய திருவடியின்பத்தைத் தந்தருள்வாயாக என்பது கருத்து. - - -

இது கந்தர் அலங்காரத்தில் 98-ஆவது பாடல்.